vairAgya
Satakam - वैराग्य शतकम् - 1
- 10
SlOka 1
cUDOttaMsitacArucandrakalikAcancacchikhAbhAsvarO
lIlAdagdhavilOlakAmaSalabhaH
SrEyOdaSAgrE sphuran |
antaHsphUrjadapAramOhatimiraprAgbhAramuccATayan-
ScEtaHsadmani
yOginAM vijayatE jnAnapradIpO haraH || 1 ||
cArucandra –
candracAru
cUDa-uttaMsita-cAru-candra-kalikA-cancat-SikhA-bhAsvarO
lIlA-dagdha-vilOla-kAma-SalabhaH
SrEyaH-daSA-agrE sphuran |
antaH-sphUrjat-apAra-mOha-timira-prAg-bhAram-uccATayan-
cEtaH-sadmani
yOginAM vijayatE jnAna-pradIpO haraH || 1 ||
चूडोत्तंसितचारुचन्द्रकलिकाचञ्चच्छिखाभास्वरो
लीलादग्धविलोलकामशलभः श्रेयोदशाग्रे
स्फुरन् ।
अन्तःस्फूर्जदपारमोहतिमिरप्राग्भारमुच्चाटयन्-
श्चेतःसद्मनि योगिनां विजयते
ज्ञानप्रदीपो हरः ।। 1 ।।
चारुचन्द्र - चन्द्रचारु
चूड-उत्तंसित-चारु-चन्द्र-कलिका-चञ्चत्-शिखा-भास्वरो
लीला-दग्ध-विलोल-काम-शलभः
श्रेयः-दशा-अग्रे स्फुरन् ।
अन्तः-स्फूर्जत्-अपार-मोह-तिमिर-प्राग्-भारम्-उच्चाटयन्-
चेतः-सद्मनि योगिनां विजयते
ज्ञान-प्रदीपो हरः ।। 1 ।।
Shiva, the lamp of wisdom, resides gloriously in
the house of the hearts of Yogis. This
lamp shines with the flickering rays of the beautiful moon that has been made a
crest-jewel, and glows auguring welfare. It effortlessly burnt the fickle moth
called Manmatha. It dispels the dense mass of darkness of infinite delusion
germinating in the mind.
மலரும்
மொட்டென, மினுமினுக்கும், அழகிய மதிப் பிறையினை தலையில் அணிகலனாகக் கொண்டு திகழ்கின்றான்
அரன். அலைபாயும் தன்மையதான, காமனெனும் விட்டிலை விளையாட்டாக எரித்தவன் அவன். அனைத்து
நலன்களும் தன்னிடம் உடைத்தவன் அவன். மருளெனும் அளவிலா அகவிருளினை நீக்குவோன் அவன்.
யோகியரின் உள்ளத்தின் ஞான ஒளியெனத் திகழ்கின்றான் அரன்.
SlOka 2
bOddhArO
matsaragrastAH prabhavaH smayadUshitAH |
abOdhOpahatAScAnyE
jIrNamangE subhAshitam || 2 ||
bOddhArO
matsara-grastAH prabhavaH smaya-dUshitAH |
abOdha-upahatAH-ca-anyE
jIrNam-angE subhAshitam || 2 ||
(#this Sloka
is found in# subhAshita ratna bhaNDAgaram)
बोद्धारो मत्सरग्रस्ताः प्रभवः
स्मयदूषिताः ।
अबोधोपहताश्चान्ये जीर्णमङ्गे
सुभाषितम् ।। 2 ।।
बोद्धारो मत्सर-ग्रस्ताः प्रभवः
स्मय-दूषिताः ।
अबोध-उपहताः-च-अन्ये जीर्णम्-अङ्गे
सुभाषितम् ।। 2 ।।
Those who understand are envious. Those who are
rich are corrupted by pride. Others are overpowered by ignorance. So, good
speech is digested within (for want of good listeners).
கற்றவர்கள்
பொறாமை கொண்டுள்ளனர். திறமையுள்ளவர்கள் அகந்தை கொண்டுள்ளனர். மற்றவர்களை அறியாமை
கவர்ந்துள்ளது. எனவே, இன்சொற்கள் (உரைப்பவர்,
ஏற்பவரின்றி) நைந்து
போயின.
நீதி
சதகத்தின் இரண்டாவது செய்யுள் போன்று, இந்த செய்யுளும் திணிக்கப்பட்டதாகக்
கருதுகின்றேன்.
SlOka 3
utkhAtaM
nidhiSankayA kshititalaM dhmAtA girErdhAtavO
nistIrNaH
saritAM patirnRpatayO yatnEna saMtOshitAH |
mantrArAdhanatatparENa
manasA nItAH SmaSAnE niSAH
prAptaH kANavarATakO(a)pi
na mayA tRshNE(a)dhunA munca mAm || 3 ||
tRshNE(a)dhunA
munca mAm – tRshNE sakAmA bhava
utkhAtaM
nidhi-SankayA kshiti-talaM dhmAtA girEH-dhAtavO
nistIrNaH
saritAM patiH-nRpatayO yatnEna saMtOshitAH |
mantra-ArAdhana-tatparENa
manasA nItAH SmaSAnE niSAH
prAptaH kANa-varATakaH-api
na mayA tRshNE-adhunA munca mAm || 3 ||
उत्खातं निधिशङ्कया क्षितितलं ध्माता
गिरेर्धातवो
निस्तीर्णः सरितां पतिर्नृपतयो यत्नेन
संतोषिताः ।
मन्त्राराधनतत्परेण मनसा नीताः
श्मशाने निशाः
प्राप्तः काणवराटकोऽपि न मया
तृष्णेऽधुना मुञ्च माम् ।। 3 ।।
तृष्णेऽधुना मुञ्च माम् - तृष्णे
सकामा भव
उत्खातं निधि-शङ्कया क्षिति-तलं
ध्माता गिरेः-धातवो
निस्तीर्णः सरितां पतिः-नृपतयो यत्नेन
संतोषिताः ।
मन्त्र-आराधन-तत्परेण मनसा नीताः
श्मशाने निशाः
प्राप्तः काण-वराटकः-अपि न मया
तृष्णे-अधुना मुञ्च माम् ।। 3 ।।
The earth’s surface was dug expecting a
treasure. The mountain’s minerals were mined. The oceans were crossed and kings
pleased with effort. Nights were spent at the cremation ground, with the mind
intent on chanting Mantras (which are very effective there). (Despite all
these) not a broken shell–coin was gained by me. O Greed! Leave me now.
புதையலைத்
தேடி, பூமியைத் தோண்டினேன். மலைகளினின்று தாதுக்களை உருக்கினேன் (பொன்னுக்காக). கடல் கடந்து சென்றேன் (செல்வம் தேடி). மன்னர்களை மிக்கு முயன்று
மகிழ்வித்தேன் (செல்வத்திற்காக). மந்திரங்களின்
வழிபாட்டினில், மனத்தினை ஓர்முகப் படுத்தி, மயானத்தினில் இரவுகளைக் கழித்தேன் (எண்சித்திகள் பெற வேண்டி). ஆனால் உடைந்த சல்லிக் காசு
கூட கிடைக்கப் பெற்றிலேன். வேட்கையே!
இப்போதாவது, என்னை விட்டுவிடு.
இப்போதாவது,
என்னை விட்டுவிடு - மனநிறைவு
கொள்வாய்
SlOka 4
bhrAntaM
dESamanEkadurgavishamaM prAptaM na kincitphalaM
tyaktvA jAtikulAbhimAnamucitaM
sEvA kRtA nishphalA |
bhuktaM
mAnavivarjitaM paragRhEshvASankayA kAkavat-
tRshNE jRmbhasi
pApakarmaniratE nAdyApi santushyasi || 4 ||
pApakarmaniratE
– pApakarmapiSunE
bhrAntaM
dESam-anEka-durga-vishamaM prAptaM na kincit-phalaM
tyaktvA
jAti-kula-abhimAnam-ucitaM sEvA kRtA nishphalA |
bhuktaM
mAna-vivarjitaM para-gRhEshu-ASankayA kAkavat-
tRshNE
jRmbhasi pApa-karma-niratE na-adya-api santushyasi || 4 ||
भ्रान्तं देशमनेकदुर्गविषमं प्राप्तं
न किञ्चित्फलं
त्यक्त्वा जातिकुलाभिमानमुचितं सेवा
कृता निष्फला ।
भुक्तं मानविवर्जितं परगृहेष्वाशङ्कया
काकवत्-
तृष्णे जृम्भसि पापकर्मनिरते नाद्यापि
सन्तुष्यसि ।। 4 ।।
पापकर्मनिरते - पापकर्मपिशुने
भ्रान्तं देशम्-अनेक-दुर्ग-विषमं
प्राप्तं न किञ्चित्-फलं
त्यक्त्वा जाति-कुल-अभिमानम्-उचितं
सेवा कृता निष्फला ।
भुक्तं मान-विवर्जितं
पर-गृहेषु-आशङ्कया काकवत्-
तृष्णे जृम्भसि पाप-कर्म-निरते
न-अद्य-अपि सन्तुष्यसि ।। 4 ।।
Inaccessible, rugged terrains were roamed about,
but with no gain. Giving up rightful pride in (my) birth and lineage, I served
(others) to no avail. I ate in strangers’ homes with apprehension, like a crow.
O Greed, taking pleasure in sinful deeds! You are unsatisfied as yet and open
your mouth wider.
கடப்பதற்கரிய
பாதைகளைக் கடந்து பல நாடுகளில் அலைந்து திரிந்தும், பயன் ஏதும் கண்டிலேன். சாதி,
குலத்திற்கு இயல்பான பெருமைகளை விடுத்து, பல்லோரிடம் (செல்வந்தர்களிடம்) பணி செய்தும் பயனில்லை. தன்மானத்தை
விடுத்து, பிற இல்லங்களில், காக்கையைப் போன்று, அச்சத்திலும் உணவு உண்டேன். பாவச்
செயல்களிலேயே திளைத்துப் பெருகும், வேட்கையே!
நீ நிறைவு பெற்றாயில்லை.
காக்கையைப்
போன்று – காக்கையை அழைத்து உணவிட்டாலும், அது விரட்டிவிடுவார்களோ என்று அஞ்சியே
உண்ணும்.
SlOka 5
khalOllApAH
sODhAH kathamapi tadArAdhanaparair-
nigRhyAntarbAshpaM
hasitamapi SUnyEna manasA |
kRtaScittastambhaH
pratihatadhiyAmanjalirapi
tvamASE
mOghASE kimaparamatO nartayasi mAm || 5 ||
khalOllApAH
– khalAlApAH
kRtaScittastambhaH
pratihata – kRtO vittastambhapratihata
khala-ullApAH
sODhAH katham-api tat-ArAdhana-paraiH-
nigRhya-antar-bAshpaM
hasitam-api SUnyEna manasA |
kRtaH-citta-stambhaH
pratihata-dhiyAm-anjaliH-api
tvam-ASE
mOgha-ASE kim-aparam-atO nartayasi mAm || 5 ||
खलोल्लापाः सोढाः कथमपि तदाराधनपरैर्-
निगृह्यान्तर्बाष्पं हसितमपि शून्येन
मनसा ।
कृतश्चित्तस्तम्भः
प्रतिहतधियामञ्जलिरपि
त्वमाशे मोघाशे किमपरमतो नर्तयसि माम्
।। 5 ।।
खलोल्लापाः - खलालापाः
कृतश्चित्तस्तम्भः प्रतिहत - कृतो
वित्तस्तम्भप्रतिहत
खल-उल्लापाः सोढाः कथम्-अपि
तत्-आराधन-परैः-
निगृह्य-अन्तर्-बाष्पं हसितम्-अपि
शून्येन मनसा ।
कृतः-चित्त-स्तम्भः
प्रतिहत-धियाम्-अञ्जलिः-अपि
त्वम्-आशे मोघ-आशे किम्-अपरम्-अतो
नर्तयसि माम् ।। 5 ।।
The deceitful
words of the wicked were tolerated somehow by those (of us) eager to worship
them; holding back tears inside and laughing with a vacant mind (was done). The
mind was steadied and even salutations were made to those with limited
intelligence. O Greed, hoping in vain! Will you make me dance even further now?
தீயோர்களை
ஏற்றுதற்கு வேண்டி, அவர்தம் கடுஞ்சொற்களையும் எப்படியோ பொறுத்தேன். உள்ளக் கண்ணீரை
அடக்கிக்கொண்டு, வெறிய மனத்துடன் புன்னகைதேன். சித்தத்தினை மழுக்கி,
புத்திகெட்டவரைத் தொழுதேத்தினேன். ஆசையே, வீணாசையே! இன்னும் எத்தனை விதமாக என்னை ஆட்டுவிப்பாய்?
SlOka 6
amIshAM
prANAnAM tulitabisinIpatrapayasAM
kRtE kiM
nAsmAbhirvigalitavivEkairvyavasitam |
yadADhyAnAmagrE
draviNamadaniHsaMjnamanasAM
kRtaM
vItavrIDairnijaguNakathApAtakamapi || 6 ||
amIshAM
prANAnAM tulita-bisinI-patra-payasAM
kRtE kiM
na-asmAbhiH-vigalita-vivEkaiH-vyavasitam |
yat-ADhyAnAm-agrE
draviNa-mada-niHsaMjna-manasAM
kRtaM
vIta-vrIDaiH-nija-guNa-kathA-pAtakam-api || 6 ||
अमीषां प्राणानां
तुलितबिसिनीपत्रपयसां
कृते किं
नास्माभिर्विगलितविवेकैर्व्यवसितम् ।
यदाढ्यानामग्रे द्रविणमदनिःसंज्ञमनसां
कृतं वीतव्रीडैर्निजगुणकथापातकमपि ।। 6 ।।
अमीषां प्राणानां
तुलित-बिसिनी-पत्र-पयसां
कृते किं
न-अस्माभिः-विगलित-विवेकैः-व्यवसितम् ।
यत्-आढ्यानाम्-अग्रे
द्रविण-मद-निःसंज्ञ-मनसां
कृतं
वीत-व्रीडैः-निज-गुण-कथा-पातकम्-अपि ।। 6 ।।
For the sake of
this life, transient like water on lotus-leaf, what has not been done by us who
are bereft of discernment? For, in the presence of rich men whose hearts are
insensitive due to the arrogance of wealth, even lauding our own virtues was
done unabashedly.
தாமரை
இலைமேல் நீர் போன்ற (நிலையற்ற) எமது உயிர் மூச்சுக்காக,
பகுத்தறிவினையும் துறந்து,
யாம் என்னென்ன செய்யவில்லை? (செல்வச்) செருக்கினால் மதியிழந்த
செல்வந்தர் முன்னிலையில்,
வெட்கமின்றி, தற்புகழ்ச்சியெனும் பெரும் பாதகத்தையும் செய்தோமே!
SlOka 7
kshAntaM na
kshamayA gRhOcitasukhaM tyaktaM na saMtOshataH
sODhO duHsahaSItavAtatapanaklESO
na taptaM tapaH |
dhyAtaM
vittamaharniSaM niyamitaprANairna SambhOH padaM
tattatkarma
kRtaM yadEva munibhistaistaiH phalairvancitAH || 7 ||
sODhO –
sODhA; klESO – klESA
kshAntaM na
kshamayA gRha-ucita-sukhaM tyaktaM na saMtOshataH
sODhO
duHsaha-SIta-vAta-tapana-klESO na taptaM tapaH |
dhyAtaM
vittam-aharniSaM niyamita-prANaiH-na SambhOH padaM
tat-tat-karma
kRtaM yat-Eva munibhiH-taiH-taiH phalaiH-vancitAH || 7 ||
क्षान्तं न क्षमया गृहोचितसुखं
त्यक्तं न संतोषतः
सोढो दुःसहशीतवाततपनक्लेशो न तप्तं
तपः ।
ध्यातं वित्तमहर्निशं नियमितप्राणैर्न
शम्भोः पदं
तत्तत्कर्म कृतं यदेव मुनिभिस्तैस्तैः
फलैर्वञ्चिताः ।। 7 ।।
सोढो - सोढा;
क्लेशो - क्लेशा
क्षान्तं न क्षमया गृह-उचित-सुखं
त्यक्तं न संतोषतः
सोढो दुःसह-शीत-वात-तपन-क्लेशो न
तप्तं तपः ।
ध्यातं वित्तम्-अहर्निशं
नियमित-प्राणैः-न शम्भोः पदं
तत्-तत्-कर्म कृतं यत्-एव
मुनिभिः-तैः-तैः फलैः-वञ्चिताः ।। 7 ।।
We endured (slights
etc.) but not because of a forgiving nature. We gave up domestic bliss, but not
contentedly. The difficulties of extreme heat, cold and winds were suffered,
but not as austerities. Day and night, with bated breath, we contemplated on
wealth, not on the feet of Shiva. We did all those actions which ascetics
perform, but have been deceived of the fruits.
பொறுத்தோம்,
மன்னிப்பதற்காகவல்ல. இல்லறத்திற்கு உகந்த சுகத்தினைத் துறந்தோம், மன நிறைவினால் அல்ல.
கடும் குளிர், புயல் காற்று, மற்றும் கொடிய வெப்பத்தின் துன்பங்களைப் பொறுத்தோம்,
ஆனால் தவமியற்றுவதற்காகவல்ல. பகலிரவாக, மூச்சினை யடக்கி தியானித்தோம்,
செல்வத்திற்காக, சம்புவின் திருவடிகளுக்காகவல்ல. முனிவர்கள் இயற்றும் செயல்கள்
யாவும் இயற்றினோம், ஆனால் அதற்குண்டான பயன் கிடைக்கப் பெற்றிலோம்.
பொறுத்தோம்
– இயலாமையினால் அல்லது
ஏதும் ஆதாயத்தைத் தேடி.
இல்லறத்திற்கு
உகந்த சுகத்தினைத் துறந்தோம் - செல்வம் தேடுவதற்காக.
கடும்
குளிர், புயல் காற்று, மற்றும் கொடிய வெப்பத்தின் துன்பங்களைப் பொறுத்தோம் –
செல்வம் ஈட்டுவதற்காக.
பயன்
கிடைக்கப் பெற்றிலோம் – நோக்கம் தவறாக இருந்தால் செய்யும் காரியங்களுக்குத் தகுந்த
பயன் கிடைக்காதென.
SlOka 8
bhOgA na bhuktA vayamEva bhuktAH
tapO na taptaM vayamEva taptAH |
kAlO na yAtO vayamEva yAtAs-
tRshNA na jIrNA vayamEva jIrNAH || 8 ||
bhOgA na bhuktA vayam-Eva bhuktAH
tapO na taptaM vayam-Eva taptAH |
kAlO na yAtO vayam-Eva yAtAH
tRshNA na jIrNA vayam-Eva jIrNAH || 8 ||
भोगा न भुक्ता वयमेव भुक्ताः
तपो न तप्तं वयमेव तप्ताः ।
कालो न यातो वयमेव यातास्-
तृष्णा न जीर्णा वयमेव जीर्णाः ।। 8 ।।
भोगा न भुक्ता वयम्-एव भुक्ताः
तपो न तप्तं वयम्-एव तप्ताः ।
कालो न यातो वयम्-एव याताः
तृष्णा न जीर्णा वयम्-एव जीर्णाः ।। 8 ।।
It wasn’t
pleasures being enjoyed, but we who were devoured. No austerities were
practised, yet we were scorched. It wasn’t time that was spent, but it was we
who were spent . Desire has not withered, but we have wasted away.
சுகங்களை
யாம் அனுபவிக்கவில்லை, (ஆசைகளால்) யாம்தான் விழுங்கப்பட்டோம்.
தவம் இயற்றினோமில்லை, யாம்தான் தவித்துக்கொண்டிருக்கின்றோம். காலம் செல்லவில்லை, யாம்தான் (சாவை நோக்கி) சென்றுகொண்டிருக்கின்றோம். ஆசைகள் தீர்ந்தபாடில்லை,
யாம்தான் தேய்ந்துகொண்டிருக்கின்றோம்.
SlOka 9
valibhirmukhamAkrAntaM palitairankitaM SiraH |
gAtrANi SithilAyantE tRshNaikA taruNAyatE || 9 ||
valibhirmukham - valIbhirmukham
palitairankitaM – palitEnAnkitaM
valibhiH-mukham-AkrAntaM palitaiH-ankitaM SiraH |
gAtrANi SithilAyantE tRshNA-EkA taruNAyatE || 9 ||
वलिभिर्मुखमाक्रान्तं पलितैरङ्कितं
शिरः ।
गात्राणि शिथिलायन्ते तृष्णैका
तरुणायते ।। 9 ।।
वलिभिर्मुखम् - वलीभिर्मुखम्
पलितैरङ्कितं - पलितेनाङ्कितं
वलिभिः-मुखम्-आक्रान्तं
पलितैः-अङ्कितं शिरः ।
गात्राणि शिथिलायन्ते तृष्णा-एका
तरुणायते ।। 9 ।।
The face is covered with
wrinkles; the head is marked by grey hair; the limbs have become infirm. Desire
alone remains youthful.
முகமெல்லாம்
சுருக்கங்கள் விழுந்தன, தலை முடி யாவும் வெளுத்தன, உறுப்புக்கள் யாவும் தளர்ந்தன,
ஆனால், வேட்கை மட்டும் இளமையாகவுள்ளது.
SlOka 10
nivRttA bhOgEcchA purushabahumAnO vigalitaH
samAnAH svaryAtAH sapadi suhRdO jIvitasamAH |
SanairyashTyutthAnaM ghanatimiraruddhE ca nayanE
ahO dhRshTaH kAyastadapi maraNApAyacakitaH || 10
||
bahumAnO vigalitaH – bahumAnO(a)pi galitaH
dhRshTaH – mUDhaH
nivRttA bhOga-icchA purusha-bahumAnO vigalitaH
samAnAH svaryAtAH sapadi suhRdO jIvita-samAH |
SanaiH-yashTi-utthAnaM ghana-timira-ruddhE ca
nayanE
ahO dhRshTaH kAyaH-tadapi maraNa-apAya-cakitaH ||
10 ||
निवृत्ता भोगेच्छा पुरुषबहुमानो
विगलितः
समानाः स्वर्याताः सपदि सुहृदो
जीवितसमाः ।
शनैर्यष्ट्युत्थानं घनतिमिररुद्धे च
नयने
अहो धृष्टः कायस्तदपि मरणापायचकितः ।।
10 ।।
बहुमानो विगलितः - बहुमानोऽपि गलितः
धृष्टः - मूढः
निवृत्ता भोग-इच्छा पुरुष-बहुमानो
विगलितः
समानाः स्वर्याताः सपदि सुहृदो
जीवित-समाः ।
शनैः-यष्टि-उत्थानं घन-तिमिर-रुद्धे च
नयने
अहो धृष्टः कायः-तदपि मरण-अपाय-चकितः
।। 10
।।
The desire for
pleasures has vanished. The manly pride has disappeared. Friends of the same age, dear as life, have
reached heaven. Getting up is slow and with a staff. The eyes are blinded by
dense darkness. Alas! Yet the insubordinate body trembles at the danger posed
by death.
இன்பம்
துய்க்கும் இச்சை தீர்ந்துவிட்டது. மனிதரிடை மரியாதை குன்றிவிட்டது.
உயிருக்குயிரான, சம வயது நண்பர்கள், முன்னமே வானுலகம் சென்றுவிட்டனர். தடி
பிடித்து, மெள்ள
எழுந்திருக்கலாயிற்று. கண்களைப் பேரிருள் சூழ்ந்துகொண்டது. ஐயகோ! வெட்கங் கெட்ட இவ்வுடல், சாவினை இன்னும் அஞ்சுகின்றதே!
கண்களை
பேரிருள் சூழ்ந்தது – சாலேசரம் (cataract) எனப்படும் வெள்ளெழுத்து (short sight) அல்லது நெட்டெழுத்தினால் (long sight).
No comments:
Post a Comment