vairAgya
Satakam - वैराग्य
शतकम् - 51 – 60
SlOka 51
kshaNaM bAlO bhUtvA kshaNamapi yuvA kAmarasikaH
kshaNaM vittairhInaH kshaNamapi ca saMpUrNavibhavaH
|
jarAjIrNairangairnaTa iva valImaNDitatanur-
naraH saMsArAntE viSati yamadhAnIjavanikAm || 51 ||
kshaNaM bAlO bhUtvA kshaNam-api yuvA kAma-rasikaH
kshaNaM vittaiH-hInaH kshaNam-api ca
saMpUrNa-vibhavaH |
jarA-jIrNaiH-angaiH-naTa iva valI-maNDita-tanuH-
naraH saMsAra-antE viSati yama-dhAnI-javanikAm ||
51 ||
क्षणं बालो भूत्वा क्षणमपि युवा
कामरसिकः
क्षणं वित्तैर्हीनः क्षणमपि च
संपूर्णविभवः ।
जराजीर्णैरङ्गैर्नट इव
वलीमण्डिततनुर्-
नरः संसारान्ते विशति यमधानीजवनिकाम्
।। 51 ।।
क्षणं बालो भूत्वा क्षणम्-अपि युवा
काम-रसिकः
क्षणं वित्तैः-हीनः क्षणम्-अपि च
संपूर्ण-विभवः ।
जरा-जीर्णैः-अङ्गैः-नट इव
वली-मण्डित-तनुः-
नरः संसार-अन्ते विशति
यम-धानी-जवनिकाम् ।। 51 ।।
For an instant, he
plays a child, and in another, a youth delighting in love; in one moment he is
bereft of wealth, and in another, full of riches. Like an actor, at the end of
worldly existence, a man steps behind the curtains of Yama’s abode, his limbs
worn out with age, and his body adorned with wrinkles.
ஒரு நொடி சிறுவனாக, இன்னொரு நொடி காம இச்சைகளில் திளைக்கும்
இளைஞனாக, ஒரு நொடி ஏழையாக, இன்னொரு நொடி அனைத்துச் செழிப்புகளும் நிறைந்தவனாக
இருந்துவிட்டு, வாழ்க்கையெனும் நாடகத்தின் முடிவில், மனிதன், ஒரு நடிகனைப் போன்று,
முதுமையினால் தளர்ந்த அங்கங்களும், சுருக்கங்கள் நிறைந்த உடலுமாக, எமனின் நகரெனும்,
திரைக்குப் பின்னால் நுழைகின்றான்.
ஒரு நொடி – சிறிது நேரம் என்று பொருள் கொள்ளவேண்டும்.
SlOka 52
tvaM rAjA vayamapyupAsitaguruprajnAbhimAnOnnatAH
khyAtastvaM vibhavairyaSAMsi kavayO dikshu pratanvanti
naH |
itthaM mAnada nAtidUramubhayOrapyAvayOrantaraM
yadyasmAsu parAGmukhO(a)si vayamapyEkAntatO nispRhAH
|| 52 ||
mAnada nAti – mAnadhanAti
tvaM rAjA
vayam-api-upAsita-guru-prajnA-abhimAna-unnatAH
khyAtaH-tvaM vibhavaiH-yaSAMsi kavayO dikshu
pratanvanti naH |
itthaM mAnada
na-ati-dUram-ubhayOH-api-AvayOH-antaraM
yadi-asmAsu parAk-mukhaH-asi vayam-api-EkAntatO
nispRhAH || 52 ||
त्वं राजा
वयमप्युपासितगुरुप्रज्ञाभिमानोन्नताः
ख्यातस्त्वं विभवैर्यशांसि कवयो
दिक्षु प्रतन्वन्ति नः ।
इत्थं मानद
नातिदूरमुभयोरप्यावयोरन्तरं
यद्यस्मासु पराङ्मुखोऽसि
वयमप्येकान्ततो निस्पृहाः ।। 52 ।।
मानद नाति - मानधनाति
त्वं राजा
वयम्-अपि-उपासित-गुरु-प्रज्ञा-अभिमान-उन्नताः
ख्यातः-त्वं विभवैः-यशांसि कवयो दिक्षु
प्रतन्वन्ति नः ।
इत्थं मानद
न-अति-दूरम्-उभयोः-अपि-आवयोः-अन्तरं
यदि-अस्मासु पराक्-मुखः-असि
वयम्-अपि-एकान्ततो निस्पृहाः ।। 52 ।।
O One who
subjugates enemies! You are the king, while we stand tall in the pride of the
enlightenment obtained by serving the master. You are celebrated for your
powers, while poets spread our fame in all directions. Thus, there isn’t much
of a difference between us. If you are indifferent to us, we too are completely
free of desire (of any favour from you).
ஓர் அரசனோடு, துறவியின் உரையாடல்
நீ அரசனென்றால், யாம், எமது ஆசானைப் பணிந்து, மெய்யறிவு
பெற்ற பெருமையுடையோம். நீ செழிப்பினில் பெயர் பெற்றவனென்றால், எமது புகழும் கற்றோரால்
நாற்றிசையிலும் போற்றப் பெற்றது. பகைவரை ஒறுப்போனே, இங்ஙனம் நம்மிருவரிடையே வேறுபாடு
மிக்கு அதிகமில்லை. நீ எம்மை புறக்கணிப்பாயாகில், எமக்கும் உன்னிடம் முற்றிலும் அக்கறையில்லை.
மெய்யறிவு – பிரஞ்ஞா அல்லது பிரஞ்ஞானம் எனப்படுவது (consciousness)
உன்னிடம் முற்றிலும் அக்கறையில்லை – உன்னிடமிருந்து ஏதும்
வேண்டியதில்லை என்று பொருள்.
SlOka 53
arthAnAmISishE tvaM vayamapi ca girAmISmahE
yAvadarthaM
SUrastvaM vAdidarpajvaraSamanavidhAvakshayaM
pATavaM naH |
sEvantE tvAM dhanADhyA matimalahatayE mAmapi
SrOtukAmA
mayyapyAsthA na tattattvayi mama sutarAmEsha
rAjan-gatOsmi || 53 ||
darpajvara – darpavyupa ; na tattattvayi – na tE cEttvayi
sutarAmEsha – nitrarAmEva ; rAjan-gatOsmi –
rAjannanAsthA
arthAnAm-ISishE tvaM vayam-api ca girAm-ISmahE
yAvad-arthaM
SUraH-tvaM vAdi-darpa-jvara-Samana-vidhau-akshayaM
pATavaM naH |
sEvantE tvAM dhana-ADhyA mati-mala-hatayE mAm-api
SrOtu-kAmA
mayi-api-AsthA na tat-tat-tvayi mama sutarAm-Esha
rAjan-gataH-asmi || 53 ||
अर्थानामीशिषे त्वं वयमपि च
गिरामीश्महे यावदर्थं
शूरस्त्वं वादिदर्पज्वरशमनविधावक्षयं
पाटवं नः ।
सेवन्ते त्वां धनाढ्या मतिमलहतये
मामपि श्रोतुकामा
मय्यप्यास्था न तत्तत्त्वयि मम
सुतरामेष राजन्-गतोस्मि ।। 53 ।।
दर्पज्वर - दर्पव्युप ;
न तत्तत्त्वयि - न ते चेत्त्वयि
सुतरामेष - नित्ररामेव ;
राजन्-गतोस्मि - राजन्ननास्था
अर्थानाम्-ईशिषे त्वं वयम्-अपि च गिराम्-ईश्महे
यावद्-अर्थं
शूरः-त्वं
वादि-दर्प-ज्वर-शमन-विधौ-अक्षयं पाटवं नः ।
सेवन्ते त्वां धन-आढ्या मति-मल-हतये
माम्-अपि श्रोतु-कामा
मयि-अपि-आस्था न तत्-तत्-त्वयि मम
सुतराम्-एष राजन्-गतः-अस्मि ।। 53 ।।
You rule over
riches, and we too over words with their meanings. You are brave, while we have
infinite expertise in the act of checking the feverish pride of debaters. Rich
men serve you, while those eager to listen (to my teachings) serve me, to rid
themselves of the impurities of the heart. If you have no regard for me, it is
more so for me. Here I leave, O King!
(அரசே!) நீ பொருட்களுக்கு அதிபதியானால்,
யாமும், அனைத்துப் பொருட்களிலும், சொற்களுக்கு அதிபதியாவோம். நீ சூரனென்றால், யாம்
வாதிடுவோரின் செருக்கினை அடக்குவதில் குன்றாத திறமை பெற்றவராவோம். உன்னை
செல்வந்தர்கள் அடிபணிவரெனின், எம்மையும், தமது உள்ளத்தின் அழுக்கினைக் களைய
வேண்டி, செவிமடுக்க விரும்புவர் (பலர்). எம்மிடம் உமக்கு மதிப்பு
இல்லையாகில், எமக்கும் உன்னிடம் மதிப்பு கொஞ்சமும் இல்லை. அரசே, யாம் ஏகினோம்.
பொருட்கள் – செல்வம் மற்றும் உட்கருத்து என்ற இரு
பொருட்களிலும் சிலேடையாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது.
சொற்களுக்கு அதிபதி – நூல்களில் கூறப்பட்ட எண்ணங்களைப்
பொருளுணர்ந்து உரைப்பதில் வல்லமை பெற்றவரெனப் பொருள்.
SlOka 54
vayamiha paritushTA valkalaistvaM dukUlaiH
sama iha paritOshO nirviSEshO viSEshaH |
sa tu bhavatu daridrO yasya tRshNA viSAlA
manasi ca paritushTE kO(a)rthavAn-kO daridraH || 54
||
sama iha - sama iva
vayam-iha paritushTA valkalaiH-tvaM dukUlaiH
sama iha paritOshO nirviSEshO viSEshaH |
sa tu bhavatu daridrO yasya tRshNA viSAlA
manasi ca paritushTE kaH-arthavAn-kaH daridraH ||
54 ||
वयमिह परितुष्टा वल्कलैस्त्वं दुकूलैः
सम इह परितोषो निर्विशेषो विशेषः ।
स तु भवतु दरिद्रो यस्य तृष्णा विशाला
मनसि च परितुष्टे कोऽर्थवान्-को
दरिद्रः ।। 54 ।।
सम इह - सम इव
वयम्-इह परितुष्टा वल्कलैः-त्वं
दुकूलैः
सम इह परितोषो निर्विशेषो विशेषः ।
स तु भवतु दरिद्रो यस्य तृष्णा विशाला
मनसि च परितुष्टे कः-अर्थवान्-कः
दरिद्रः ।। 54 ।।
Here we are content
with bark garments, and you with silks. The contentment is the same and so, the
difference (between us) is insignificant. He whose desire is vast, may be
called poor. When the mind is content, who is rich and who is poor?
(அரசே!) இங்கு யாம் மரவுரியும்,
அங்கு நீ நல்லாடையும் அணிந்து மகிழ்ந்துள்ளோம். மகிழ்ச்சி இருவருக்குமே ஒன்றுதான்,
இதில் வேறுபாடேதும் பெரிதில்லை. எவனுடைய வேட்கை அதிகமாகவுளதோ, அவனே வறியவனாவான்.
உள்ளத்தினில் நிறைவுண்டாகில், செல்வந்தன் யார்? வறியவன் யார்?
மரவுரி – மரத்தின் பட்டையினாலானது. மற்ற ஆடைகளும் மரம்
அல்லது செடிகளினின்றும் பெறப்பட்ட நாரினால் நெய்யப்பட்டது. எனவே இரண்டுக்கும்
பெரிய வேறுபாடில்லை. பட்டாடை பட்டுப்பூச்சியைக் கொன்று நெய்யப்பட்டதால், இன்னும்
கீழானது.
உள்ளத்தின் நிறைவுண்டாகில், செல்வம் இருந்தாலென்ன,
இல்லாவிட்டாலென்ன என்று பொருள்.
SlOka 55
phalamalamaSanAya svAdu pAnAya tOyaM
SayanamavanipRshThaM valkalE vAsasi ca |
navadhanamadhupAnabhrAntasarvEndriyANAm-
avinayamanumantuM nOtsahE durjanAnAm || 55 ||
SayanamavanipRshThaM valkalE vAsasi ca –
kshitirapi SayanArthaM vAsasE valkalaM ca
phalam-alam-aSanAya svAdu pAnAya tOyaM
Sayanam-avani-pRshThaM valkalE vAsasi ca |
nava-dhana-madhu-pAna-bhrAnta-sarva-indriyANAm-
avinayam-anumantuM na-utsahE durjanAnAm || 55 ||
फलमलमशनाय स्वादु पानाय तोयं
शयनमवनिपृष्ठं वल्कले वाससि च ।
नवधनमधुपानभ्रान्तसर्वेन्द्रियाणाम्-
अविनयमनुमन्तुं नोत्सहे दुर्जनानाम्
।। 55 ।।
शयनमवनिपृष्ठं वल्कले वाससि च -
क्षितिरपि शयनार्थं वाससे वल्कलं च
फलम्-अलम्-अशनाय स्वादु पानाय तोयं
शयनम्-अवनि-पृष्ठं वल्कले वाससि च ।
नव-धन-मधु-पान-भ्रान्त-सर्व-इन्द्रियाणाम्-
अविनयम्-अनुमन्तुं न-उत्सहे
दुर्जनानाम् ।। 55 ।।
Sweet fruits are
enough to eat, and water to drink. The
surface of the earth is the bed, while tree-barks are garments. I cannot bear
to allow the impropriety of wicked men whose senses are all agitated by
drinking the wine of new riches.
உண்பதற்குப் பழங்களும், அருந்துவதற்கு இனிய நீரும்,
படுக்கைக்கு வெறும் தரையும், உடுப்பதற்கு மரவுரியும் போதும். புதிதாகப் பெற்ற
செல்வமெனும் கள்ளருந்தி, புலன்களனைத்தும் போதையுற்ற, அடக்கமற்றத் தீயோரைப் பொறுக்க
யாம் விரும்பவில்லை.
அடக்கமற்ற தீயோரென யாரை ஆசிரியர் குறிப்பிடுகின்றாரென
விளங்கவில்லை. அவர் தனது புலன்களை நோக்கித் தீயோரெனக் கூறுகின்றாரோ?. மனிதன், துறவு நிலையில்,
அடவியிலிருந்தாலும், அவனுடைய மனமும் புலன்களும், தமது தீமையான விழைவுகளை அத்தனை
எளிதில் துறந்துவிடாது. அதனால்தான், நம் முன்னோர் படிப்படியாக துறவு நிலை
எய்தவேண்டுமென கூறினர். புலன்களின் விழைவுகளைக் கடவாது அல்லது வெல்லாது, அவற்றினை
பலவந்தமாக அடக்கி துறவு மேற்கொண்டால், அவை துறவு நிலையிலும் தலைதூக்கத்தான்
செய்யும். இத்தகைய தீமையைத்தான் ஆசிரியர் கண்டிக்கின்றாரெனக் கருதுகின்றேன்.
SlOka 56
aSImahi vayaM bhikshAmASAvAsO vasImahi
SayImahi mahIpRshThE kurvImahi kimISvaraiH || 56 ||
aSImahi vayaM bhikshAm-ASA-vAsO vasImahi
SayImahi mahI-pRshThE kurvImahi kim-ISvaraiH || 56
||
अशीमहि वयं भिक्षामाशावासो वसीमहि
शयीमहि महीपृष्ठे कुर्वीमहि
किमीश्वरैः ।। 56 ।।
अशीमहि वयं भिक्षाम्-आशा-वासो वसीमहि
शयीमहि मही-पृष्ठे कुर्वीमहि
किम्-ईश्वरैः ।। 56 ।।
We subsist on alms,
wear the directions as garments and recline on the earth’s surface. What do we
have to do with kings?
பிச்சையெடுத்துண்போம் யாம், நாற்றிசைகளே ஆடையாக
அணிவோம், புவித் தரையே படுக்கையாகக் கொள்வோம். பெரிய மனிதர்களிடம் நமக்கென்ன வேலை?
நாற்றிசைகளே ஆடையாக – நிருவாணம் எனப்படும். அவதூத சன்னியாசிகள்
ஆடையுடுக்கமாட்டார்கள். சமண சன்னியாசிகளும் அங்ஙனமே.
SlOka 57
na naTA na viTA na gAyakA na
paradrOhanibaddhabuddhayaH |
nRpasadmani nAma kE vayaM kucabhArAnamitA na
yOshitaH || 57 ||
na paradrOhanibaddhabuddhayaH – na sabhyEtaravAdacuncavaH
nRpasadmani nAma kE vayaM – nRpamIkshitumatra kE
vayaM
kucabhArAnamitA – stanabhArAnamitA
na naTA na viTA na gAyakA na para-drOha-nibaddha-buddhayaH
|
nRpa-sadmani nAma kE vayaM kuca-bhAra-AnamitA na
yOshitaH || 57 ||
न नटा न विटा न गायका न
परद्रोहनिबद्धबुद्धयः ।
नृपसद्मनि नाम के वयं कुचभारानमिता न
योषितः ।। 57 ।।
न परद्रोहनिबद्धबुद्धयः - न
सभ्येतरवादचुञ्चवः
नृपसद्मनि नाम के वयं -
नृपमीक्षितुमत्र के वयं
कुचभारानमिता - स्तनभारानमिता
न नटा न विटा न गायका न
पर-द्रोह-निबद्ध-बुद्धयः ।
नृप-सद्मनि नाम के वयं कुच-भार-आनमिता
न योषितः ।। 57 ।।
We are not actors,
jesters or singers. Nor those whose minds are set on harming others, or
well-endowed women. What place do we have in a king’s palace?
யாம் நடிகரோ, விகடகவியோ, இசைஞரோ, பிறருக்கு துரோகம்
செய்யும் எண்ணமுள்ளவரோ அல்லது பருத்த மார்பகங்களினால் குனிந்த கணிகையரோ அல்லோம்.
பின்னர், அரசரிடம் எமக்கு என்ன வேலை?
இச்செய்யுள், அரசவையினைக் குறிப்பதாகத் தோன்றுகின்றது. எனவே
‘பிறருக்கு துரோகம் செய்வோரைக்’ குறித்துக் கூறுவது ‘ராஜ தந்திரிகளைப்’ பற்றி இருக்கலாம். அல்லது,
செய்யுளின் வேறுபாடாகவுள்ள ‘வாதிடுவதில்
திறமையுள்ளவர்’ என்பது
சரியாக இருக்கலாம். ஆயினும் இந்த செய்யுளும், இதற்கு முந்தைய செய்யுளும்
ஆசிரியருடையவா என்று ஐயம் கொள்ளத் தோன்றுகின்றது.
SlOka 58
vipulahRdayairdhanyaiH kaiScijjagajjanitaM purA
vidhRtamaparairdattaM cAnyairvijitya tRNaM yathA |
iha hi bhuvanAnyanyE dhIrAScaturdaSa bhunjatE
katipayapurasvAmyE puMsAM ka Esha madajvaraH || 58
||
dhanyaiH kaiScijjagajjanitaM – ISairEtajjagajjanitaM
vipula-hRdayaiH-dhanyaiH kaiScit-jagat-janitaM purA
vidhRtam-aparaiH-dattaM ca-anyaiH-vijitya tRNaM
yathA |
iha hi bhuvanAni-anyE dhIrAH-caturdaSa bhunjatE
katipaya-pura-svAmyE puMsAM ka Esha mada-jvaraH ||
58 ||
विपुलहृदयैर्धन्यैः कैश्चिज्जगज्जनितं
पुरा
विधृतमपरैर्दत्तं चान्यैर्विजित्य
तृणं यथा ।
इह हि भुवनान्यन्ये धीराश्चतुर्दश
भुञ्जते
कतिपयपुरस्वाम्ये पुंसां क एष मदज्वरः
।। 58 ।।
धन्यैः कैश्चिज्जगज्जनितं -
ईशैरेतज्जगज्जनितं
विपुल-हृदयैः-धन्यैः
कैश्चित्-जगत्-जनितं पुरा
विधृतम्-अपरैः-दत्तं च-अन्यैः-विजित्य
तृणं यथा ।
इह हि भुवनानि-अन्ये धीराः-चतुर्दश
भुञ्जते
कतिपय-पुर-स्वाम्ये पुंसां क एष
मद-ज्वरः ।। 58 ।।
The world was
created in earlier times by some large-hearted blessed ones; it was protected
by others, and conquered and then given away by others, as it were a blade of
grass. Again, there are others here, who lord over the fourteen worlds. What
indeed is this feverish haughtiness of men having obtained kingship over a few
towns?
முன்னம், பரந்த உள்ளம் கொண்ட பெருந்தகையர் சிலரால் (பிரமன் மற்றும் பிரஜாபதிகள்) இவ்வுலகம் படைக்கப்பட்டது.
மற்றவரால் (விஷ்ணு) இது காக்கப்பட்டது.
பிறரால் (பரசுராமர்) இது வெல்லப்பட்டு,
மற்றவருக்கு, புல்லுக்கு
நிகரென,
அளிக்கப்பட்டது. இன்னுமிங்கு, பல தீரர்கள் (பலி சக்கிரவர்த்தி போன்றோர்) பதினான்கு புவனங்களையும்
அனுபவிக்கின்றனர். ஆகவே, சில நகரங்களையே ஆளும் மனிதருக்கு, ஏனிந்த செருக்குக்
காய்ச்சல்?
முன்னம் இவ்வுலகினை படைத்துக் காத்து, ஆட்சி செய்தவர்கள்,
சில நகர்களையே ஆளும், மன்னர்களைப் போன்று, செருக்குடைத்தவரல்லர்.
SlOka 59
abhuktAyAM yasyAM kshaNamapi na yAtaM nRpaSataiH-
bhuvastasyA lAbhE ka iva bahumAnaH kshitibhujAm |
tadaMSasyApyaMSE tadavayavalESE(a)pi patayO
vishAdE kartavyE vidadhati jaDAH pratyuta mudam ||
59 ||
na yAtaM - na jAtaM ; nRpaSataiH - nRpaSataH
kshitibhujAm – kshitibhRtAm
abhuktAyAM yasyAM kshaNam-api na yAtaM nRpa-SataiH-
bhuvaH-tasyA lAbhE ka iva bahumAnaH kshiti-bhujAm |
tat-aMSasya-api-aMSE tat-avayava-lESE-api patayaH
vishAdE kartavyE vidadhati jaDAH pratyuta mudam ||
59 ||
अभुक्तायां यस्यां क्षणमपि न यातं
नृपशतैः-
भुवस्तस्या लाभे क इव बहुमानः
क्षितिभुजाम् ।
तदंशस्याप्यंशे तदवयवलेशेऽपि पतयो
विषादे कर्तव्ये विदधति जडाः प्रत्युत
मुदम् ।। 59 ।।
न यातं - न जातं ;
नृपशतैः - नृपशतः
क्षितिभुजाम् - क्षितिभृताम्
अभुक्तायां यस्यां क्षणम्-अपि न यातं
नृप-शतैः-
भुवः-तस्या लाभे क इव बहुमानः
क्षिति-भुजाम् ।
तत्-अंशस्य-अपि-अंशे
तत्-अवयव-लेशे-अपि पतयः
विषादे कर्तव्ये विदधति जडाः प्रत्युत
मुदम् ।। 59 ।।
What pride is there
to kings, in gaining some part of earth, which has not been left unenjoyed even
for a second, by hundreds of kings? Ignorant ones who become lords of a
fraction of a fraction of a small part of it, rejoice when they should feel
dejected.
(இதற்குமுன்) நொடியேனும் இப்புவி,
நுற்றுக்கணக்கான மன்னர்களால் ஆளப்படாமல் இருக்கவில்லை. எனவே, அத்தகையை புவியினை
அடைவதனால், புவியாள்வோருக்கு என்ன பெருமை இருக்கும்? இதனின் (புவியின்) சிறு பகுதியினுக்கும் பகுதியின் ஒரு
சிறு துண்டினையடைந்து, துயரப்படுவதற்கு பதிலாக, இம்முட்டாள்கள்
மகிழ்ச்சியடைகின்றனரே!
இப்புவியினை ஆண்ட பலி சக்கிரவர்த்தி, வாமனருக்கு அதனை தாரை
வார்த்துக் கொடுத்தார். வாமனார் புவியினை தனது காலின் ஒரடியால் அளந்தார். அஃதன்றி,
இப்புவியினை ஆயிரக்கணக்கானோர் முன்னமே ஆண்டு, மடிந்தபின், இது உண்ட மிச்சத்திற்கு
நிகராகுமென ஆசிரியர் கருதுகின்றார்.
SlOka 60
mRtpiNDO jalarEkhayA valayitaH sarvO(a)pyayaM
nanvaNuH
svAMSIkRtya sa Eva saMyugaSataiH rAjnAM
gaNairbhujyatE |
nO dadyurdadatEthavA kimapi tE kshudrA daridrA
bhRSaM
dhigdhiktAnpurushAdhamAndhanakaNAnvAnchanti tEbhyO(a)pi
yE || 60 ||
sa Eva saMyugaSataiH – tamEva saMgaraSatai
gaNairbhujyatE – gaNA bhunjatE
nO dadyurdadatEthavA – tE dadyurdadatO(a)thavA
kimapi tE - kimaparaM
mRt-piNDO jala-rEkhayA valayitaH sarvaH-api-ayaM
nanu-aNuH
sva-aMSI-kRtya sa Eva saMyuga-SataiH rAjnAM
gaNaiH-bhujyatE |
nO dadyuH-dadatE-athavA kim-api tE kshudrA daridrA
bhRSaM
dhik-dhik-tAn-purusha-adhamAn-dhana-kaNAn-vAnchanti
tEbhyaH-api yE || 60 ||
मृत्पिण्डो जलरेखया वलयितः
सर्वोऽप्ययं नन्वणुः
स्वांशीकृत्य स एव संयुगशतैः राज्ञां
गणैर्भुज्यते ।
नो दद्युर्ददतेथवा किमपि ते क्षुद्रा
दरिद्रा भृशं
धिग्धिक्तान्पुरुषाधमान्धनकणान्वाञ्छन्ति
तेभ्योऽपि ये ।। 60 ।।
स एव संयुगशतैः - तमेव संगरशतै
गणैर्भुज्यते - गणा भुञ्जते
नो दद्युर्ददतेथवा - ते
दद्युर्ददतोऽथवा
किमपि ते - किमपरं
मृत्-पिण्डो जल-रेखया वलयितः
सर्वः-अपि-अयं ननु-अणुः
स्व-अंशी-कृत्य स एव संयुग-शतैः
राज्ञां गणैः-भुज्यते ।
नो दद्युः-ददते-अथवा किम्-अपि ते
क्षुद्रा दरिद्रा भृशं
धिक्-धिक्-तान्-पुरुष-अधमान्-धन-कणान्-वाञ्छन्ति
तेभ्यः-अपि ये ।। 60 ।।
The earth is a clod
of mud surrounded by water. It is but an atom (in the universe). It is enjoyed
by multitudes of kings after gaining it with hundreds of battles. Those mean,
poor kings may or may not give anything. Fie then upon those lowly men who
desire from them, even a small measure of wealth.
நீரினால் சூழப்பட்ட (இந்தப்) புவி ஒரு மண்ணுருண்டையே.
அது (புவி) முழுவதுமே (இந்தப் பேரண்டத்தின்) ஒரு அணுவுக்கும்
நிகராகாது. (இந்தப்
புவியினை,) நூற்றுக்கணக்கான
போர்களின் விளைவாக, அரசர்கள் தாமே துண்டுகளாக்கி, அந்தத் துண்டுகளை அனுபவித்து
வருகின்றனர். இந்த இழிந்த, மிக்கு வறியவர்களான அரசர்கள், கேட்டால் கொடுப்பதில்லை,
கொடுத்தாலும் மிகுச் சிறிதே கொடுப்பர். அவர்களிடம் (அரசர்களிடம்) பணக்காசினை இரக்கும், மனிதரில்
இழிந்தோர், கேடுகெட்டோரே.
மிக்கு வறியவர்கள் – இது இகழ்ச்சிச் சொல்லாகும்.
No comments:
Post a Comment