Tuesday, 1 December 2020

vairAgya Satakam - वैराग्य शतकम् – 31 – 40

 

vairAgya Satakam - वैराग्य शतकम् – 31 – 40

 

SlOka 31

bhikshAhAramadainyamapratisukhaM bhIticchidaM sarvadA

durmAtsaryamadAbhimAnamathanaM duHkhaughavidhvaMsanam |

sarvatrAnvahamaprayatnasulabhaM sAdhupriyaM pAvanaM

SambhOH sattramavAryamakshayanidhiM SaMsanti yOgISvarAH || 31 ||

 

sarvadA sarvatO

 

bhikshA-AhAram-adainyam-aprati-sukhaM bhIti-chidaM sarvadA

dur-mAtsarya-mada-abhimAna-mathanaM duHkha-augha-vidhvaMsanam |

sarvatra-anvaham-aprayatna-sulabhaM sAdhu-priyaM pAvanaM

SambhOH sattram-avAryam-akshaya-nidhiM SaMsanti yOgi-ISvarAH || 31 ||

 

भिक्षाहारमदैन्यमप्रतिसुखं भीतिच्छिदं सर्वदा

दुर्मात्सर्यमदाभिमानमथनं दुःखौघविध्वंसनम् ।

सर्वत्रान्वहमप्रयत्नसुलभं साधुप्रियं पावनं

शम्भोः सत्त्रमवार्यमक्षयनिधिं शंसन्ति योगीश्वराः ।। 31 ।।

 

सर्वदा - सर्वतो

 

भिक्षा-आहारम्-अदैन्यम्-अप्रति-सुखं भीति-छिदं सर्वदा

दुर्-मात्सर्य-मद-अभिमान-मथनं दुःख-औघ-विध्वंसनम् ।

सर्वत्र-अन्वहम्-अप्रयत्न-सुलभं साधु-प्रियं पावनं

शम्भोः सत्त्रम्-अवार्यम्-अक्षय-निधिं शंसन्ति योगि-ईश्वराः ।। 31 ।।

 

The food got by begging causes no indignity, is independent, removes fear, destroys envy, arrogance and desire, and annihilates a flood of sorrows. It is available with no effort everywhere, every day, is preferred by good people and is pure. Great Yogis laud it as the charity house of Shiva, with inexhaustible store and denied to none.

 

பிச்சையெடுத்துண்ணல், எவ்வமயமும் இழிவில்லாதது, பயன் எதிர்பாராத  சுகமளிப்பது, அச்சம் தவிர்த்தது, தீய பொறாமை, அகந்தை, தற்பெருமை ஆகியவற்றை அழிப்பது, துன்பத்தினை ஒழிப்பது, எங்கும், என்றும், முயற்சியற்றது, எளிதானது, தூயது, நல்லோர் விரும்புவது, அனைவருக்கும் கிடைக்கப் பெறும் என்றும் வற்றாத செல்வமாம், சம்புவின் சத்திரம் என, தலை சிறந்த யோகியர்கள் போற்றுவர். 

 

சத்திரம் – வழிப்போக்கர்களுக்கு இலவச உணவும் இருப்பிடமும் வழங்குவதற்காக, முற்காலத்தில் நிறுவப்பட்டவை.

சத்திரம் என்ற சொல்லுக்கு பரம்பரை என்றும் பொருள் கொள்ளப்பட்டுள்ளது.

பிச்சையெடுத்துண்ணல் – இது துறவறம் பூண்டவருக்கும், மறையோதும் மாணாக்கருக்கு மட்டுமே விதிக்கப்பட்ட வாழ்க்கை முறை. மற்றவர் இதனை உயிர் வாழ்வதற்காக மேற்கொள்வது இழிசெயல் என்பது நமது நாட்டவரின் கோட்பாடு.

 

SlOka 32

bhOgE rOgabhayaM kulE cyutibhayaM vittE nRpAlAdbhayaM

mAnE dainyabhayaM balE ripubhayaM rUpE jarAyA bhayam |

SAstrE vAdabhayaM guNE khalabhayaM kAyE kRtAntAdbhayaM

sarvaM vastu bhayAnvitaM bhuvi nRNAM vairAgyamEvAbhayam || 32 ||

 

vAdabhayaM vAdibhayaM ;  sarvE vastu - sarvaM vastu

 

bhOgE rOga-bhayaM kulE cyuti-bhayaM vittE nRpAlAt-bhayaM

mAnE dainya-bhayaM balE ripu-bhayaM rUpE jarAyA bhayam |

SAstrE vAda-bhayaM guNE khala-bhayaM kAyE kRtAntAt-bhayaM

sarvaM vastu bhaya-anvitaM bhuvi nRNAM vairAgyam-Eva-abhayam || 32 ||

 

भोगे रोगभयं कुले च्युतिभयं वित्ते नृपालाद्भयं

माने दैन्यभयं बले रिपुभयं रूपे जराया भयम् ।

शास्त्रे वादभयं गुणे खलभयं काये कृतान्ताद्भयं

सर्वं वस्तु भयान्वितं भुवि नृणां वैराग्यमेवाभयम् ।। 32 ।।

 

वादभयं - वादिभयं ;  सर्वे वस्तु - सर्वं वस्तु

 

भोगे रोग-भयं कुले च्युति-भयं वित्ते नृपालात्-भयं

माने दैन्य-भयं बले रिपु-भयं रूपे जराया भयम् ।

शास्त्रे वाद-भयं गुणे खल-भयं काये कृतान्तात्-भयं

सर्वं वस्तु भय-अन्वितं भुवि नृणां वैराग्यम्-एव-अभयम् ।। 32 ।।

 

Fear of disease lurks in enjoyment of pleasures, fear of a fall from grace, in noble birth. Wealth is closely followed by fear of the king, self-respect by fear of poverty and power by fear of enemies. Beauty brings about fear of old age and learning brings the fear of debates (and defeat). Virtue results in fear of the wicked, and the body has the fear of death. Every object in this world is beset with fear. Only renunciation of desires causes fearlessness.

 

(புலன்) நுகர்ச்சிகளில் நோயின் அச்சம், நற்குலத்திற்கு வீழ்ச்சியின் அச்சம், செல்வத்திற்கு அரசனால் அச்சம், மானத்திற்கு இழிவின் அச்சம், வலிமைக்கு எதிரியின் அச்சம், அழகிய உருவினுக்கு முதுமையின் அச்சம், சாத்திர வல்லமைக்கு வாதத்தின் அச்சம், நற்குணங்களுக்கு தீயோரின் அச்சம், உடலுக்கு சாவின் அச்சம். அனைத்துப் பொருட்களோடும் அச்சமும் தொடரும். புவியில், மனிதருக்கு, வைராக்கியமொன்றே அச்சமற்றது.

 

அரசனால் பயம் – செல்வத்தினை தனது நாட்டின் அரசனோ அல்லது எதிரி நாட்டின் அரசனோ கவர்ந்துவிடுவான் என்ற அச்சம்.

வாதத்தின் அச்சம் வாதத்தில் தோல்வியின் அச்சம்

வைராக்கியம் – உலகப்பற்றறுத்த நிலை

 

SlOka 33

AkrAntaM maraNEna janma jarayA cAtyujjvalaM yauvanaM

saMtOshO dhanalipsayA SamasukhaM prauDhAnganAvibhramaiH |

lOkairmatsaribhirguNA vanabhuvO vyAlairnRpA durjanair-

asthairyENa vibhUtayO(a)pyupahatA grastaM na kiM kEna vA || 33 ||

 

jarayA – jarasA

 

AkrAntaM maraNEna janma jarayA ca-ati-ujjvalaM yauvanaM

saMtOshO dhana-lipsayA Sama-sukhaM prauDha-anganA-vibhramaiH |

lOkaiH-matsaribhiH-guNA vana-bhuvO vyAlaiH-nRpA durjanaiH-

asthairyENa vibhUtayaH-api-upahatA grastaM na kiM kEna vA || 33 ||

 

आक्रान्तं मरणेन जन्म जरया चात्युज्ज्वलं यौवनं

संतोषो धनलिप्सया शमसुखं प्रौढाङ्गनाविभ्रमैः ।

लोकैर्मत्सरिभिर्गुणा वनभुवो व्यालैर्नृपा दुर्जनैर्-

अस्थैर्येण विभूतयोऽप्युपहता ग्रस्तं न किं केन वा ।। 33 ।।

 

जरया - जरसा

 

आक्रान्तं मरणेन जन्म जरया च-अति-उज्ज्वलं यौवनं

संतोषो धन-लिप्सया शम-सुखं प्रौढ-अङ्गना-विभ्रमैः ।

लोकैः-मत्सरिभिः-गुणा वन-भुवो व्यालैः-नृपा दुर्जनैः-

अस्थैर्येण विभूतयः-अपि-उपहता ग्रस्तं न किं केन वा ।। 33 ।।

 

Birth is affected by death and sparkling youth with old age. Contentment is overrun by greed and the bliss of quietude by the attractions of young women. Virtues are troubled by ill-natured people. Forests are infested with serpents (and other wild beasts) and kings with wicked people. Glories are afflicted by impermanence. What is not under the grip of some other thing?

 

பிறப்பு, சாவினால் கவரப்பட்டுள்ளது; பொலிவு மிகு இளமை, முதுயினாலும், மகிழ்ச்சி, செல்வப் பேராசையினாலும், புலனடக்கத்தின் சுகம்,  ஒய்யார வனிதையரின் சரசங்களினாலும், நற்பண்புகள், உலகோரின் பொறாமையாலும், அடவிகள், அரவுகளினாலும், அரசன், தீயோராலும், வல்லமைகள், நிலையின்மையாலும் பீடிக்கப்பட்டுள்ளன. உலகில், கவரப்படாதது ஏதும் உளதோ? 

 

அரவுகளினால் – இரை தேடும் மிருகங்களினால் என்றும் கொள்ளலாம்.

 

SlOka 34

AdhivyAdhiSatairjanasya vividhairArOgyamunmUlyatE

lakshmIryatra patanti tatra vivRtadvArA iva vyApadaH |

jAtaM jAtamavaSyamASu vivaSaM mRtyuH karOtyAtmasAt-

tatkiM nAma nirankuSEna vidhinA yannirmitaM susthiram || 34 ||

 

nAma – tEna

 

Adhi-vyAdhi-SataiH-janasya vividhaiH-ArOgyam-unmUlyatE

lakshmIH-yatra patanti tatra vivRta-dvArA iva vyApadaH |

jAtaM jAtam-avaSyam-ASu vivaSaM mRtyuH karOti-AtmasAt-

tatkiM nAma nirankuSEna vidhinA yat-nirmitaM susthiram || 34 ||

 

आधिव्याधिशतैर्जनस्य विविधैरारोग्यमुन्मूल्यते

लक्ष्मीर्यत्र पतन्ति तत्र विवृतद्वारा इव व्यापदः ।

जातं जातमवश्यमाशु विवशं मृत्युः करोत्यात्मसात्-

तत्किं नाम निरङ्कुशेन विधिना यन्निर्मितं सुस्थिरम् ।। 34 ।।

 

नाम - तेन

 

आधि-व्याधि-शतैः-जनस्य विविधैः-आरोग्यम्-उन्मूल्यते

लक्ष्मीः-यत्र पतन्ति तत्र विवृत-द्वारा इव व्यापदः ।

जातं जातम्-अवश्यम्-आशु विवशं मृत्युः करोति-आत्मसात्-

तत्किं नाम निरङ्कुशेन विधिना यत्-निर्मितं सुस्थिरम् ।। 34 ।।

 

The health of a man is eroded by hundreds of mental and physical afflictions. Where there is wealth, calamities rush in as if the doors are opened (for them). Death quickly and certainly claims every helpless creature as its own. What then has been created by the unrestrained Creator to be stable?

 

நூற்றுக் கணக்கான, உடல் மற்றும் மன நோய்களினால் மனிதரின் ஆரோக்கியம் பலவிதமாக அழிவடைகின்றது. செல்வம் எங்குளதோ அங்கு, கெடுதல்கள், கதவுகள் திறந்துள்ளது போலும், நுழைகின்றன. பிறப்பவை அனைத்தினையும், அவற்றின் விருப்பமின்றியே, சாவு விரைவிலேயே தன்வயப்படுத்திக்கொள்கின்றது. அதனால், அந்த, தடையேதுமற்ற படைப்பவன், என்றும் நிலைத்துள்ளதாக எதனைச் செய்தானென்று பகர்வாய்.

 

SlOka 35

bhOgAstungatarangabhangacapalA prANAH kshaNadhvaMsina-

stOkAnyEva dinAni yauvanasukhaM prItiH priyEshvasthirA |

tatsaMsAramasAramEva nikhilaM buddhvA budhA bOdhakA

lOkAnugrahapESalEna manasA yatnaH samAdhIyatAm || 35 ||

 

capalA – taralAH ; sukhaM prItiH - sukha sphUrtiH

priyEshvasthirA – priyAsu sthitA ; bOdhakA – bOdhakAH

 

bhOgAH-tunga-taranga-bhanga-capalA prANAH kshaNa-dhvaMsinaH

stOkAni-Eva dinAni yauvana-sukhaM prItiH priyEshu-asthirA |

tat-saMsAram-asAram-Eva nikhilaM buddhvA budhA bOdhakA

lOka-anugraha-pESalEna manasA yatnaH samAdhIyatAm || 35 ||

 

भोगास्तुङ्गतरङ्गभङ्गचपला प्राणाः क्षणध्वंसिन-

स्तोकान्येव दिनानि यौवनसुखं प्रीतिः प्रियेष्वस्थिरा ।

तत्संसारमसारमेव निखिलं बुद्ध्वा बुद्धा बोधका

लोकानुग्रहपेशलेन मनसा यत्नः समाधीयताम् ।। 35 ।।

 

चपला - तरलाः ; सुखं प्रीतिः - सुख स्फूर्तिः

प्रियेष्वस्थिरा - प्रियासु स्थिता ; बोधका - बोधकाः

 

भोगाः-तुङ्ग-तरङ्ग-भङ्ग-चपला प्राणाः क्षण-ध्वंसिनः

स्तोकानि-एव दिनानि यौवन-सुखं प्रीतिः प्रियेषु-अस्थिरा ।

तत्-संसारम्-असारम्-एव निखिलं बुद्ध्वा बुधा बोधका

लोक-अनुग्रह-पेशलेन मनसा यत्नः समाधीयताम् ।। 35 ।।

 

Pleasures are ephemeral like the breaking of tall waves. Life can be destroyed in a second. The joy of youth lasts only a few days. Affection for loved ones is unsteady. Thus seeing the whole of worldly existence to be meaningless, O wise teachers, with minds that softened with (the intent of) bestowing welfare upon the world, devote (your) efforts (to enlighten people accordingly).

 

(புலன்) நுகர்ச்சிகள், எழுந்து வீழும் அலைகள் போன்று, நிலையற்றவை. உயிர், நொடியில் அழிவது. இளமையின் இன்பங்கள், சில நாட்கள் மட்டுமே. (நமக்குப்) பிரியமானவரிடம் (நாம் வைக்கும்) அன்பு நிலையற்றது. அறிவுடைத்த ஆசான்களே! சமுசாரம் அனைத்தும் சாரமற்றதென அறிந்து, உலகோர் உய்வதற்கென, பேறு பெறுவதில், திறமையோடு மனம் செலுத்துவீரே.

 

பேறு பெறுதல் – சமாதி என்றும் பொருள் கொள்ளலாம்.  

 

SlOka 36

bhOgA mEghavitAnamadhyavilasatsaudAminIcancalA

AyurvAyuvighaTTitAbhrapaTalIlInAmbuvadbhanguram |

lOlA yauvanalAlanA tanubhRtAmityAkalayya drutam

yOgE dhairyasamAdhisiddhisulabhE buddhiM vidhaddhvaM budhAH || 36 ||

 

vighaTTitAbhra – vighaTTitAbja ; yauvanalAlanA – yauvanalAlasAH

siddhisulabhE – siddhasulabhE ; vidhaddhvaM – vidhadhvaM

 

bhOgA mEgha-vitAna-madhya-vilasat-saudAminI-cancalA

AyuH-vAyu-vighaTTita-abhra-paTalI-lIna-ambuvat-bhanguram |

lOlA yauvana-lAlanA tanu-bhRtAm-iti-Akalayya drutam

yOgE dhairya-samAdhi-siddhi-sulabhE buddhiM vidhaddhvaM budhAH || 36 ||

 

भोगा मेघवितानमध्यविलसत्सौदामिनीचञ्चला

आयुर्वायुविघट्टिताभ्रपटलीलीनाम्बुवद्भङ्गुरम् ।

लोला यौवनलालना तनुभृतामित्याकलय्य द्रुतम्

योगे धैर्यसमाधिसिद्धिसुलभे बुद्धिं विधद्ध्वं बुधाः ।। 36 ।।

 

विघट्टिताभ्र - विघट्टिताब्ज ; यौवनलालना - यौवनलालसाः

सिद्धिसुलभे - सिद्धसुलभे ; विधद्ध्वं - विधध्वं

 

भोगा मेघ-वितान-मध्य-विलसत्-सौदामिनी-चञ्चला

आयुः-वायु-विघट्टित-अभ्र-पटली-लीन-अम्बुवत्-भङ्गुरम् ।

लोला यौवन-लालना तनु-भृताम्-इति-आकलय्य द्रुतम्

योगे धैर्य-समाधि-सिद्धि-सुलभे बुद्धिं विधद्ध्वं बुधाः ।। 36 ।।

 

To all embodied creatures, enjoyments of sense pleasures are fickle like flashes of lightning amidst the canopy of clouds. Their life is unstable like water clinging to the row of clouds buffeted by the wind. Indulgence of youth is transient. O wise men! Reckoning these, swiftly apply your minds to oneness (with the divine) which is easy to attain with steadfastness and meditation.

 

புலன் நுகர்ச்சிகள், மேகமூட்டத்திடை பளிச்சிடும் மின்னல் நிகர், நிலையற்றவை. ஆயுள், காற்றில் அடித்துச் செல்லப்படும், நீர்கொண்ட முகில்களில் போன்று நிலையற்றது. மனிதரின் இளமை ஆசைகள், நிலையற்றவை. அறிவுடையோரே! இதனைக் கடிதே உணர்ந்து, எளிதாக, சமாதி (நிலை) அடையத்தக்க, யோகத்தினில், துணிந்து, மனத்தினை இருத்துவீரே.   

 

நீர்கொண்ட முகில் – தாமரை இலை மீது நீரென்றும் பொருள் கொள்ளப்பட்டுள்ளது.

 

SlOka 37

AyuH kallOlalOlaM katipayadivasasthAyinI yauvanaSrIH-

arthAH saMkalpakalpA ghanasamayataDidvibhramA bhOgapUgAH |

kaNThASlEshOpagUDhaM tadapi ca na ciraM yatpriyAbhiH praNItaM

brahmaNyAsaktacittA bhavata bhavabhayAmbhOdhipAraM tarItum || 37 ||

 

AyuH kallOla-lOlaM katipaya-divasa-sthAyinI yauvana-SrIH-

arthAH saMkalpa-kalpA ghana-samaya-taDit-vibhramA bhOga-pUgAH |

kaNTha-ASlEsha-upagUDhaM tat-api ca na ciraM yat-priyAbhiH praNItaM

brahmaNi-Asakta-cittA bhavata bhava-bhaya-ambhOdhi-pAraM tarItum || 37 ||

 

आयुः कल्लोललोलं कतिपयदिवसस्थायिनी यौवनश्रीः-

अर्थाः संकल्पकल्पा घनसमयतडिद्विभ्रमा भोगपूगाः ।

कण्ठाश्लेषोपगूढं तदपि च न चिरं यत्प्रियाभिः प्रणीतं

ब्रह्मण्यासक्तचित्ता भवत भवभयाम्भोधिपारं तरीतुम् ।। 37 ।।

 

आयुः कल्लोल-लोलं कतिपय-दिवस-स्थायिनी यौवन-श्रीः-

अर्थाः संकल्प-कल्पा घन-समय-तडित्-विभ्रमा भोग-पूगाः ।

कण्ठ-आश्लेष-उपगूढं तत्-अपि च न चिरं यत्-प्रियाभिः प्रणीतं

ब्रह्मणि-आसक्त-चित्ता भवत भव-भय-अम्भोधि-पारं तरीतुम् ।। 37 ।।

 

Life is ever-moving like a wave. The beauty of youth stays but a few days. Wealth is fleeting like thoughts, and the multitude of pleasures are like the flashes of lightning during the rains. Even the embrace given by the beloved does not remain for long. Let your minds be affixed on the Brahman, to cross over to the shores of the ocean of fear from worldly existence.

 

வாழ்க்கை, பேரலை போன்று மாறக்கூடியது. இளமையின் எழில், சில நாட்களே நீடிப்பது. செல்வம், நொடியில் மாறும், எண்ணங்களைப் போன்றது. துய்க்கும் சுகங்களனைத்தும், எப்போதாவது வரும், இலையுதிர்கால மின்னல் நிகரானது. நமக்குப் பிரியமானவர்களின், கழுத்தைச் சுற்றிய அரவணைப்பும், நீண்ட காலம் நீடிப்பதில்லை. எனவே, அச்சமிகு, சமுசாரக் கடலினைக் கடப்பதற்கு, பரம்பொருளில் உள்ளம் திளைத்திருப்பாய்.

 

SlOka 38

kRcchrENAmEdhyamadhyE niyamitatanubhiH sthIyatE garbhavAsE

kAntAviSlEshaduHkhavyatikaravishamO yauvanE cOpabhOgaH |

nArINAmapyavajnA vilasati niyataM vRddhabhAvO(a)pyasAdhuH

saMsArE rE manushyA vadata yadi sukhaM svalpamapyasti kiMcit || 38 ||

 

nArINAmapyavajnA vilasati niyataM – vAmAkshINAmavajnAvihasitavasatiH

 

kRcchrENa-amEdhya-madhyE niyamita-tanubhiH sthIyatE garbha-vAsE

kAntA-viSlEsha-duHkha-vyatikara-vishamO yauvanE ca-upabhOgaH |

nArINAm-api-avajnA vilasati niyataM vRddha-bhAvaH-api-asAdhuH

saMsArE rE manushyA vadata yadi sukhaM svalpam-api-asti kiMcit || 38 ||

 

कृच्छ्रेणामेध्यमध्ये नियमिततनुभिः स्थीयते गर्भवासे

कान्ताविश्लेषदुःखव्यतिकरविषमो यौवने चोपभोगः ।

नारीणामप्यवज्ञा विलसति नियतं वृद्धभावोऽप्यसाधुः

संसारे रे मनुष्या वदत यदि सुखं स्वल्पमप्यस्ति किंचित् ।। 38 ।।

 

नारीणामप्यवज्ञा विलसति नियतं - वामाक्षीणामवज्ञाविहसितवसतिः

 

कृच्छ्रेण-अमेध्य-मध्ये नियमित-तनुभिः स्थीयते गर्भ-वासे

कान्ता-विश्लेष-दुःख-व्यतिकर-विषमो यौवने च-उपभोगः ।

नारीणाम्-अपि-अवज्ञा विलसति नियतं वृद्ध-भावः-अपि-असाधुः

संसारे रे मनुष्या वदत यदि सुखं स्वल्पम्-अपि-अस्ति किंचित् ।। 38 ।।

 

With bodies constricted, men have to remain in the womb with difficulty amidst impurities. In youth, enjoyment is difficult due to the misfortune of separation from the beloved. Surely old age is disagreeable, since the contempt of women is evident. Oh men! Pray tell me if there is even an iota of happiness in this world.

 

(தாயின்) கருப்பையில் உறைகையில், மல, மூத்திரங்களிடையே, அறுதியிட்ட உடலோடு, மிக்குத் துயரடைகின்றாய். இளமையில், பெண்ணின் பிரிவுத் துயரின் கலக்கத்தினால், இன்பம் துய்க்க இயலாது வருந்துகின்றாய். முதுமையும், பெண்ணின் வெளிப்படையான ஏளனத்தினால், உகந்ததல்ல. ஏ மனிதா! வாழ்க்கையில் சிறிதேனும் இன்பம் உளதோவெனப் பகர்வாய்.

 

SlOka 39

vyAghrIva tishThati jarA paritarjayantI

rOgASca Satrava iva praharanti dEham |

AyuH parisravati bhinnaghaTAdivAmbhO

lOkastathApyahitamAcaratIti citram || 39 ||

 

vyAghrI-iva tishThati jarA paritarjayantI

rOgAH-ca Satrava iva praharanti dEham |

AyuH parisravati bhinna-ghaTAt-iva-ambhO

lOkaH-tathA-api-ahitam-Acarati-iti citram || 39 ||

 

व्याघ्रीव तिष्ठति जरा परितर्जयन्ती

रोगाश्च शत्रव इव प्रहरन्ति देहम् ।

आयुः परिस्रवति भिन्नघटादिवाम्भो

लोकस्तथाप्यहितमाचरतीति चित्रम् ।। 39 ।।

 

व्याघ्री-इव तिष्ठति जरा परितर्जयन्ती

रोगाः-च शत्रव इव प्रहरन्ति देहम् ।

आयुः परिस्रवति भिन्न-घटात्-इव-अम्भो

लोकः-तथा-अपि-अहितम्-आचरति-इति चित्रम् ।। 39 ।।

 

Old age stands (ready to pounce) like a tigress. Diseases, like enemies, attack the body. Lifespan ebbs away like water from a broken pot. It is a wonder that men still practise what is improper.

 

முதுமை, பெண்புலியென அச்சமூட்டிக்கொன்டுள்ளது. நோய்கள், எதிரிகளென, உடலைத் தாக்கிக்கொண்டுள்ளன. ஆயுள், ஓட்டைக் குட நீரைப் போன்று கழிந்துகொண்டுள்ளது. ஆயினும், மனிதர்கள் தமக்கு ஒவ்வாதவாறே நடந்துகொள்கின்றனரென்பது, வேடிக்கையே.

 

பெண்புலி சீற்றம் மிகுந்தது எனப்படும்.

ஒவ்வாதவாறு – நாம் உய்வதற்கு எது நல்லதென உணராது.

 

SlOka 40

bhOgA bhanguravRttayO bahuvidhAstairEva cAyaM bhavaH-

tatkasyEha kRtE paribhramata rE lOkAH kRtaM cEshTitaiH |

ASApASaSatOpaSAntiviSadaM cEtaH samAdhIyatAM

kAmOcchittivaSE svadhAmani yadi SraddhEyamasmadvacaH || 40 ||

 

kAmOcchittivaSE – kAmOtpattivaSAt

 

bhOgA bhangura-vRttayO bahu-vidhAH-taiH-Eva ca-ayaM bhavaH-

tat-kasya-iha kRtE paribhramata rE lOkAH kRtaM cEshTitaiH |

ASA-pASa-Sata-upaSAnti-viSadaM cEtaH samAdhIyatAM

kAma-ucchitti-vaSE svadhAmani yadi SraddhEyam-asmad-vacaH || 40 ||

 

भोगा भङ्गुरवृत्तयो बहुविधास्तैरेव चायं भवः-

तत्कस्येह कृते परिभ्रमत रे लोकाः कृतं चेष्टितैः ।

आशापाशशतोपशान्तिविशदं चेतः समाधीयतां

कामोच्छित्तिवशे स्वधामनि यदि श्रद्धेयमस्मद्वचः ।। 40 ।।

 

कामोच्छित्तिवशे - कामोत्पत्तिवशात्

 

भोगा भङ्गुर-वृत्तयो बहु-विधाः-तैः-एव च-अयं भवः-

तत्-कस्य-इह कृते परिभ्रमत रे लोकाः कृतं चेष्टितैः ।

आशा-पाश-शत-उपशान्ति-विशदं चेतः समाधीयतां

काम-उच्छित्ति-वशे स्वधामनि यदि श्रद्धेयम्-अस्मद्-वचः ।। 40 ।।

 

The many pleasures are temporary in nature, yet worldly life is made up only of them. So to what end do you wander about, O men? Enough of your (aimless) activities! If you have faith in our words, let the mind, made pure by cessation of desires and attachments, be established in its own (inner) abode, when desires have been uprooted.

 

இந்த வாழ்க்கை, நிலையற்றவையான, பலவிதமான புலன் நுகர்ச்சிகளினாலானதே. எனவே, உலகோரே! எதற்காக வீண் முயற்சிகள் செய்துகொண்டு திரிகின்றீர்? நூற்றுக் கணக்கான ஆசைகளும் தளைகளும், உள்ளத்தின் அமைதியைக்  குலைக்கின்றன. எமது சொற்களைக் கேட்பீரேயாகில், இச்சைகளைக் களைந்து, சமாதியில் நிலைத்துப் பரம்பொருளினை அடைவீரே.

இச்சைகளைக் களைந்து, சமாதியில் நிலைத்துப் பரம்பொருளினை அடைவீரே – இதற்கு, சமாதி நிலை அடைய, இறைப் பற்று (பக்தி) கொள்வீரே என்றும் பொருள் கொள்ளப்பட்டுள்ளது.

 

No comments:

Post a Comment