vairAgya
Satakam - वैराग्य
शतकम् – 91
– 101
SlOka 91
pANiM pAtrayatAM nisargaSucinA bhaikshENa
saMtushyatAM
yatra kvApi nishIdatAM bahutRNaM viSvaM muhuH
paSyatAm |
atyAgE(a)pi tanOrakhaNDaparamAnandAvabOdhaspRSAM-
adhvA kO(a)pi SivaprasAdasulabhaH saMpatsyatE
yOginAm || 91 ||
pANiM pAtrayatAM nisarga-SucinA bhaikshENa
saMtushyatAM
yatra kva-api nishIdatAM bahu-tRNaM viSvaM muhuH
paSyatAm |
atyAgE-api
tanOH-akhaNDa-parama-Ananda-avabOdha-spRSAM-
adhvA kaH-api Siva-prasAda-sulabhaH saMpatsyatE
yOginAm || 91 ||
पाणिं पात्रयतां निसर्गशुचिना भैक्षेण
संतुष्यतां
यत्र क्वापि निषीदतां बहुतृणं विश्वं
मुहुः पश्यताम् ।
अत्यागेऽपि
तनोरखण्डपरमानन्दावबोधस्पृशां-
अध्वा कोऽपि शिवप्रसादसुलभः
संपत्स्यते योगिनाम् ।। 91 ।।
पाणिं पात्रयतां निसर्ग-शुचिना
भैक्षेण संतुष्यतां
यत्र क्व-अपि निषीदतां बहु-तृणं
विश्वं मुहुः पश्यताम् ।
अत्यागे-अपि
तनोः-अखण्ड-परम-आनन्द-अवबोध-स्पृशां-
अध्वा कः-अपि शिव-प्रसाद-सुलभः
संपत्स्यते योगिनाम् ।। 91 ।।
The indescribable
path (to salvation), easily attainable with the grace of Shiva, opens up to
Yogis, whose hands serve as vessels, who are content with begged food which is
naturally pure, who sit anywhere, who constantly look at world as if it was a
lot of grass, and who have reached the experience of infinite, great bliss,
even without giving up the body.
கைகளையே (உணவு) பாத்திரமாகக் கொண்டு,
தூயதன்மையதான, பிச்சையெடுத்த உணவினால் நிறைவுற்று, எங்காகிலும் கிடந்து,
உலகினை வெறும் புல்லுக்கு நிகராக, எவ்வமயமும் காணும் யோகியருக்கு, உடல்
துறக்குமுன்னரே, அகண்ட (முழுமையான) பேரானந்த
உணர்வினையெட்டும் பாதை, சிவனின் அருளினால், எளிதாகக் கிடைக்கும்.
தூயதன்மையதான பிச்சை – இரந்துண்ணல், துறவு
பூண்டவருக்கல்லால், பிறருக்கு இழி செயலாகக் கருதப்படும்.
அகண்ட பேரானந்தம் –
ஆன்மா, தன்னை பரம்பொருளின்றும் வேறாகக் கருதும் தன்மை நீங்குதல்.
SlOka 92
kaupInaM SatakhaNDajarjarataraM kanthA punastAdRSI
naiScintyaM nirapEkshabhaikshamaSanaM nidrA SmaSAnE
vanE |
mitrAmitrasamAnatAtivimalA cintA(a)tha SUnyAlayE
dhvastASEshamadapramAdamuditO yOgI sukhaM tishThati
|| 92 ||
# variation for second half #
svAtantryENa nirankuSaM viharaNaM svAntaM praSAntaM
sadA
sthairyaM yOgamahOtsavE(a)pi ca yadi
trailOkyarAjyEna kim ||
kaupInaM Sata-khaNDa-jarjara-taraM kanthA
punaH-tAdRSI
naiScintyaM nirapEksha-bhaiksham-aSanaM nidrA
SmaSAnE vanE |
mitra-amitra-samAnatA-ati-vimalA cintA-atha SUnya-AlayE
dhvasta-aSEsha-mada-pramAda-muditaH yOgI sukhaM
tishThati || 92 ||
svAtantryENa nirankuSaM viharaNaM svAntaM praSAntaM
sadA
sthairyaM yOga-mahOtsavE-api ca yadi trailOkya-rAjyEna
kim ||
कौपीनं शतखण्डजर्जरतरं कन्था
पुनस्तादृशी
नैश्चिन्त्यं निरपेक्षभैक्षमशनं
निद्रा श्मशाने वने ।
मित्रामित्रसमानतातिविमला चिन्ताऽथ
शून्यालये
ध्वस्ताशेषमदप्रमादमुदितो योगी सुखं
तिष्ठति ।। 92 ।।
variation
for second half
स्वातन्त्र्येण निरङ्कुशं विहरणं
स्वान्तं प्रशान्तं सदा
स्थैर्यं योगमहोत्सवेऽपि च यदि
त्रैलोक्यराज्येन किम् ।।
कौपीनं शत-खण्ड-जर्जर-तरं कन्था
पुनः-तादृशी
नैश्चिन्त्यं निरपेक्ष-भैक्षम्-अशनं
निद्रा श्मशाने वने ।
मित्र-अमित्र-समानता-अति-विमला
चिन्ता-अथ शून्य-आलये
ध्वस्त-अशेष-मद-प्रमाद-मुदितः योगी
सुखं तिष्ठति ।। 92 ।।
स्वातन्त्र्येण निरङ्कुशं विहरणं
स्वान्तं प्रशान्तं सदा
स्थैर्यं योग-महोत्सवे-अपि च यदि
त्रैलोक्य-राज्येन किम् ।।
The loincloth that
is frayed in a hundred places; a garment that’s similar, food obtained by
begging, that is free from worry and dependence, sleep in a cremation ground; a
mind that is very pure, treating friend and foe alike: with these, a Yogi stays
happily in a place devoid of people, rejoicing that all pride and errors are
destroyed.
நைந்த, நூறு கிழிசல் கோவணம், அங்ஙனே கந்தையும், கவலையற்ற,
பயன் கருதாத, பிச்சை உணவு, சுடுகாட்டிலோ அல்லது, காட்டிலோ உறக்கம், வேண்டியவராயினும்
வேண்டாதவராயினும் சமமான நோக்கு – இங்ஙனமாக, யோகியர், மக்கள் நடமாட்டமற்ற இடத்தில்,
மிக்குத் தூய (இறைவன்) சிந்தனையில், செருக்கினால்
தோன்றும் மதர்ப்பினை முற்றிலும் ஒழித்த மகிழ்ச்சியோடு, சுகமாக இருப்பர்.
நைந்த, நூறு கிழிசல் கோவணம், அங்ஙனே கந்தையும், கவலையற்ற,
பயன் கருதாத, பிச்சை உணவு, சுடுகாட்டிலோ அல்லது, காட்டிலோ உறக்கம், சுதந்திரமாக,
கட்டுப்பாடற்று திரிதல், எவ்வமயமும் அமைதியான மனது, யோகமெனும் பெருங்களிப்பில்
நிலைப்பு - இவையுண்டாகில், மூவுல அரசாட்சியும் ஏனோ?
கந்தை – நைந்த, கிழிந்த, ஒட்டுப்போட்ட கந்தலாடை
பயன் கருதாத பிச்சை உணவு – துறவிகளுக்கு இடப்படும் பிச்சை
SlOka 93
brahmANDamaNDalImAtraM kiM lObhAya manasvinaH |
SapharIsphuritEnAbdhEH kshubdhatA jAtu jAyatE || 93
||
brahmANDamaNDalImAtraM – brahmANDaM maNDalImAtraM
sphuritEnAbdhEH kshubdhatA jAtu jAyatE –
sphuritEnAbdhiH kshubdhO na khalu jAyatE
brahmANDa-maNDalI-mAtraM kiM lObhAya manasvinaH |
SapharI-sphuritEna-abdhEH kshubdhatA jAtu jAyatE ||
93 ||
ब्रह्माण्डमण्डलीमात्रं किं लोभाय
मनस्विनः ।
शफरीस्फुरितेनाब्धेः क्षुब्धता जातु
जायते ।। 93 ।।
ब्रह्माण्डमण्डलीमात्रं - ब्रह्माण्डं
मण्डलीमात्रं
स्फुरितेनाब्धेः क्षुब्धता जातु जायते
-
स्फुरितेनाब्धिः क्षुब्धो न खलु जायते
ब्रह्माण्ड-मण्डली-मात्रं किं लोभाय
मनस्विनः ।
शफरी-स्फुरितेन-अब्धेः क्षुब्धता जातु
जायते ।। 93 ।।
Will this small
circle of universe cause any desire in one who has conquered his mind? Will the
ocean become agitated with the quivering of a tiny fish?
கெண்டைமீன் துள்ளினால் கடலும் கொந்தளிக்குமோ? (அங்ஙனமே) பேரண்ட மண்டலமும்
எம்மாத்திரம், அவாவினை வென்றவனுக்கு?
கெண்டைமீன் – கயல்மீனென்றும் கொள்ளலாம்.
எம்மாத்திரம் – அவாவினை வென்றவனை, பேரண்டத்தில் எதுவுமே (முழுதுமே) ஈர்க்க இயலாதென்று
பொருள்படும்.
மண்டலம் - வட்டம் அல்லது வட்டத்தின் பரிதி.
SlOka 94
mAtarlakshmI bhajasva kaMcidaparaM matkAnkshiNI mA
sma bhUH-
bhOgEbhyaH spRhayAlavO na hi vayaM kA nispRhANAmasi
|
sadyaHsyUtapalASapatrapuTikApAtrE pavitrIkRtE
bhikshAsaktubhirEva saMprati vayaM vRttiM
samIhAmahE || 94 ||
bhOgEbhyaH spRhayAlavO na hi vayaM kA –
bhOgEshu spRhayAlavastava vaSE kA
pavitrIkRtE – pavitrIkRtaiH
bhikshAsaktubhirEva
- bhikshAvastubhirEva
mAtaH-lakshmI bhajasva kaMcid-aparaM mat-kAnkshiNI
mA sma bhUH-
bhOgEbhyaH spRhayAlavO na hi vayaM kA
nispRhANAm-asi |
sadyaH-syUta-palASa-patra-puTikA-pAtrE pavitrI-kRtE
bhikshA-saktubhiH-Eva saMprati vayaM vRttiM
samIhAmahE || 94 ||
मातर्लक्ष्मी भजस्व कंचिदपरं
मत्काङ्क्षिणी मा स्म भूः-
भोगेभ्यः स्पृहयालवो न हि वयं का
निस्पृहाणामसि ।
सद्यःस्यूतपलाशपत्रपुटिकापात्रे
पवित्रीकृते
भिक्षासक्तुभिरेव संप्रति वयं वृत्तिं
समीहामहे ।। 94 ।।
भोगेभ्यः स्पृहयालवो न हि वयं का -
भोगेषु स्पृहयालवस्तव वशे का
पवित्रीकृते - पवित्रीकृतैः
भिक्षासक्तुभिरेव - भिक्षावस्तुभिरेव
मातः-लक्ष्मी भजस्व कंचिद्-अपरं
मत्-काङ्क्षिणी मा स्म भूः-
भोगेभ्यः स्पृहयालवो न हि वयं का
निस्पृहाणाम्-असि ।
सद्यः-स्यूत-पलाश-पत्र-पुटिका-पात्रे
पवित्री-कृते
भिक्षा-सक्तुभिः-एव संप्रति वयं
वृत्तिं समीहामहे ।। 94 ।।
Mother Lakshmi!
Seek someone else, and do not be inclined towards me. We are not desirous of
pleasures, and who are you to desireless people (you are nobody)? We wish only
for subsistence with coarse meals got by begging, made holy by placing in a
vessel of stitched Palasha leaves.
இலக்குமி அன்னையே!
வேறு எவரையாது அணுகுவாய்.
எம்மை எதிர்நோக்காதே. இன்பங்களைத் துய்க்க யாம் விரும்பவில்லை. ஆசைகளற்றவர்களுக்கு, நீ யார்? அன்று (அப்போது) தைத்த புரச இலைத்
தொன்னையில், தூயதான, பிச்சையெடுத்த, சத்துமாவினாலேயே இப்போது உயிர்வாழ
விரும்புகின்றோம்.
நீ யார் – எமக்குத் தேவையற்றவள்.
புரச இலை – வைதீக சடங்குகளுக்கு பயன்படுத்தப்படுவது.
சத்து மாவு – பார்லி தானியத்தின் மாவு – ஏழைகளின் உணவுப்
பொருள்.
SlOka 95
mahI ramyA SayyA vipulamupadhAnaM bhujalatA
vitAnaM cAkASaM vyajanamanukUlO(a)yamanilaH |
sphuraddIpaScandrO virativanitAsangamuditaH
sukhaM SAntaH SEtE muniratanubhUtirnRpa iva || 95
||
mahI ramyA SayyA – mahASayyA pRthvI
sphuraddIpaScandrO – SaraccandrO dIpO
sukhaM – sukhI
mahI ramyA SayyA vipulam-upadhAnaM bhuja-latA
vitAnaM ca-AkASaM vyajanam-anukUlaH-ayam-anilaH |
sphurat-dIpaH-candrO virati-vanitA-sanga-muditaH
sukhaM SAntaH SEtE muniH-atanu-bhUtiH-nRpa iva ||
95 ||
मही रम्या शय्या विपुलमुपधानं भुजलता
वितानं चाकाशं व्यजनमनुकूलोऽयमनिलः ।
स्फुरद्दीपश्चन्द्रो
विरतिवनितासङ्गमुदितः
सुखं शान्तः शेते मुनिरतनुभूतिर्नृप
इव ।। 95 ।।
मही रम्या शय्या - महाशय्या पृथ्वी
स्फुरद्दीपश्चन्द्रो - शरच्चन्द्रो
दीपो
सुखं - सुखी
मही रम्या शय्या विपुलम्-उपधानं
भुज-लता
वितानं च-आकाशं
व्यजनम्-अनुकूलः-अयम्-अनिलः ।
स्फुरत्-दीपः-चन्द्रो
विरति-वनिता-सङ्ग-मुदितः
सुखं शान्तः शेते
मुनिः-अतनु-भूतिः-नृप इव ।। 95 ।।
With the earth
being an agreeable bed, the creeper-like arm a large pillow, the sky as canopy,
the favourable breeze being a fan, the moon being a lustrous lamp, rejoicing
with detachment as his wife, with plenty of ash smeared on himself, the ascetic
sleeps happily and peacefully, like a king who has enormous wealth.
தரையே இனிய படுக்கையாக, கைகளே வசதியான தலையணையாக, வானமே
கூரையாக, குளிர் இளந்தென்றலே விசிறியாக, ஒளிரும் மதியே விளக்காக, பற்றின்மையெனும்
மனைவியோடு மகிழ்ந்து, சுகமாக, சாந்தமாக, புகழ்மிகு மன்னனைப் போன்று, முனிவன் உறங்குகின்றான்.
புகழ்மிகு – ‘உடலெல்லாம்
சாம்பல் (விபூதி) பூசி’ என்றும் பொருள் கொள்ளலாம்.
SlOka 96
bhikshASI janamadhyasangarahitaH svAyattacEshTaH
sadA
dAnAdAnaviraktamArganirataH kaScittapasvI sthitaH |
rathyAkIrNaviSIrNajIrNavasanairAsyUtakanthAdharO
nirmAnO nirahaMkRtiH SamasukhAbhOgaikabaddhaspRhaH
|| 96 ||
dAnAdAna – hAnAdAna
vasanairAsyUtakanthAdharO – vasanaH
samprAptakanthAsanO
bhikshASI jana-madhya-sanga-rahitaH
svAyatta-cEshTaH sadA
dAna-AdAna-virakta-mArga-nirataH kaScit-tapasvI
sthitaH |
rathyA-kIrNa-viSIrNa-jIrNa-vasanaiH-AsyUta-kanthA-dharO
nirmAnO nirahaMkRtiH Sama-sukha-AbhOga-Eka-baddha-spRhaH
|| 96 ||
भिक्षाशी जनमध्यसङ्गरहितः
स्वायत्तचेष्टः सदा
दानादानविरक्तमार्गनिरतः
कश्चित्तपस्वी स्थितः ।
रथ्याकीर्णविशीर्णजीर्णवसनैरास्यूतकन्थाधरो
निर्मानो निरहंकृतिः शमसुखाभोगैकबद्धस्पृहः
।। 96 ।।
दानादान - हानादान
वसनैरास्यूतकन्थाधरो - वसनः
सम्प्राप्तकन्थासनो
भिक्षाशी जन-मध्य-सङ्ग-रहितः
स्वायत्त-चेष्टः सदा
दान-आदान-विरक्त-मार्ग-निरतः
कश्चित्-तपस्वी स्थितः ।
रथ्या-कीर्ण-विशीर्ण-जीर्ण-वसनैः-आस्यूत-कन्था-धरो
निर्मानो निरहंकृतिः
शम-सुख-आभोग-एक-बद्ध-स्पृहः ।। 96 ।।
There could be a
(rare) Yogi, living by begging, free of attachment even amidst people, with
restrained movements, practising the path that is devoid of giving and taking,
wearing a frayed garment made of discarded torn clothes in the streets, bereft
of pride and ego, wanting only the vast bliss of tranquility.
பிச்சையெடுத்துப் புசித்து, மக்களிடையேயும் தனித்திருந்து,
தன்னிச்சையாக எவ்வமயமும் நடந்துகொண்டு, கொள்வதிலும், கொடுப்பதிலும் பற்றின்மையைக்
கடைப்பிடித்து, தெருவில் எறியப்பட்ட, கிழிந்த, நைந்த துணிகளை ஒட்டுப்போட்டு,
அந்தக் கந்தலை அணிந்து, பெருமை கோராது, ஆணவமற்று, தன்னடக்கத்தினால் ஏற்படும்
சுகமொன்றினையே விரும்புவோனாக – இங்ஙனம் எவரோ ஒரு தவசியே உண்டு.
தன்னிச்சையாக – தன்னடக்கமுடையவர், பிறர் புகழ்ச்சி
இகழ்ச்சிகளைக் கருதாது, தமது நடத்தையினை நியமத்துக்கொள்வர்.
கொள்வதிலும், பெறுவதிலும் பற்றின்மை – வருவது வரட்டும்,
போவது போகட்டுமென்ற பற்றறுத்த நிலை
தவசி – தவமியற்றுவோன், முனிவன்.
எவரோ – அரிது என்று பொருள்படும்.
SlOka 97
cANDAlaH kimayaM dvijAtirathavA SUdrO(a)tha kiM
tApasaH
kiM vA tattvavivEkapESalamatiryOgISvaraH kO(a)pi
kiM |
ityutpannavikalpajalpamukharaiH saMbhAshyamANA
janaiH
na kruddhAH pathi naiva tushTamanasO yAnti svayaM
yOginaH || 97 ||
mukharaiH saMbhAshyamANA - mukharairAbhAshyamANA
cANDAlaH kim-ayaM dvijAtiH-athavA SUdraH-atha kiM
tApasaH
kiM vA tattva-vivEka-pESala-matiH-yOgi-ISvaraH
kaH-api kiM |
iti-utpanna-vikalpa-jalpa-mukharaiH saMbhAshyamANA
janaiH
na kruddhAH pathi na-Eva tushTa-manasO yAnti svayaM
yOginaH || 97 ||
चाण्डालः किमयं द्विजातिरथवा शूद्रोऽथ
किं तापसः
किं वा तत्त्वविवेकपेशलमतिर्योगीश्वरः
कोऽपि किं ।
इत्युत्पन्नविकल्पजल्पमुखरैः
संभाष्यमाणा जनैः
न क्रुद्धाः पथि नैव तुष्टमनसो यान्ति
स्वयं योगिनः ।। 97 ।।
मुखरैः संभाष्यमाणा -
मुखरैराभाष्यमाणा
चाण्डालः किम्-अयं द्विजातिः-अथवा
शूद्रः-अथ किं तापसः
किं वा
तत्त्व-विवेक-पेशल-मतिः-योगि-ईश्वरः कः-अपि किं ।
इति-उत्पन्न-विकल्प-जल्प-मुखरैः
संभाष्यमाणा जनैः
न क्रुद्धाः पथि न-एव तुष्ट-मनसो
यान्ति स्वयं योगिनः ।। 97 ।।
“Is he an outcaste?
A twice-born? One of the fourth caste? Is he an ascetic or a most eminent Yogi,
with an intellect capable of discerning the truth?” – discussed thus by people,
talking glibly due to speculations arising (in their minds), the Yogis go their
way, neither irked nor pleased at heart.
இவன் சண்டாளனா, முதல் மூன்று வருணத்தினனா, சூத்திரனா,
தவசியா, அன்றி தத்துவ, விவேக சிந்தனையில் வல்ல பெரும் யோகியா
அல்லது வேறு யாரேயென, ஐயத்தினால் (தமக்குள்) வாதிடும் வம்பர்களைக் கண்ட
யோகியர், அவர்தம் உரைகளை சட்டை செய்யாது (சினமோ,
மகிழ்ச்சியோ கொள்ளாது), தமது வழியே செல்வர்.
முதல் மூன்று வருணத்தினர் – சூத்திரரல்லாத, மற்ற பிராமண,
க்ஷத்திரிய, வைசியர்
தவசி – தவமியற்றுவோன்
எங்ஙனம் பரம்பொருளில் நாடு, இனம், மதம், குலம் ஆகிய எத்தகைய
பாகுபாடும் கிடையாதோ, அங்ஙனமே, பரம்பொருளில் ஒன்றிய (யோகம்) யோகியருக்கும் எத்தகைய
பாகுபாடும் கிடையாது. அப்படி பாகுபாடு செய்து நோக்கும் உலகோரின் சொற்களை யோகியர்
மதிக்கமாட்டார்.
SlOka 98
hiMsASUnyamayatnalabhyamaSanaM dhAtrA marutkalpitaM
vyAlAnAM paSavastRNAnkurabhujaH sRshTAH
sthalISAyinaH |
saMsArArNavalanghanakshamadhiyAM vRttiH kRtA sA
nRNAM
yAmanvEshayatAM prayAnti satataM sarvE samAptiM
guNAH || 98 ||
bhujaH sRshTAH – bhujastushTAH
yAmanvEshayatAM – tAmanvEshayatAM
hiMsA-SUnyam-ayatna-labhyam-aSanaM dhAtrA
marut-kalpitaM
vyAlAnAM paSavaH-tRNa-ankura-bhujaH sRshTAH
sthalI-SAyinaH |
saMsAra-arNava-langhana-kshama-dhiyAM vRttiH kRtA
sA nRNAM
yAm-anvEshayatAM prayAnti satataM sarvE samAptiM
guNAH || 98 ||
हिंसाशून्यमयत्नलभ्यमशनं धात्रा
मरुत्कल्पितं
व्यालानां पशवस्तृणाङ्कुरभुजः सृष्टाः
स्थलीशायिनः ।
संसारार्णवलङ्घनक्षमधियां वृत्तिः
कृता सा नृणां
यामन्वेषयतां प्रयान्ति सततं सर्वे
समाप्तिं गुणाः ।। 98 ।।
भुजः सृष्टाः - भुजस्तुष्टाः
यामन्वेषयतां - तामन्वेषयतां
हिंसा-शून्यम्-अयत्न-लभ्यम्-अशनं
धात्रा मरुत्-कल्पितं
व्यालानां पशवः-तृण-अङ्कुर-भुजः
सृष्टाः स्थली-शायिनः ।
संसार-अर्णव-लङ्घन-क्षम-धियां वृत्तिः
कृता सा नृणां
याम्-अन्वेषयतां प्रयान्ति सततं सर्वे
समाप्तिं गुणाः ।। 98 ।।
Air has been
ordained by the Creator as food for serpents, that is got without effort and
violence. Cattle eat grass and lie upon the (bare) earth. Such a way of living
is made (available) to people with the intellectual capability to cross the
ocean of worldly existence, seeking which, all natural attributes reach an end
(being transcended).
உயிர் கொல்லாமையற்ற, முயற்சியின்றி அடையப்பெறுவதான
காற்றினை, அரவங்களுக்கு உணவென, பிரமன் படைத்தான். பசுக்களை, புல்லினையுண்டு,
தரையில் உறங்கும்படி படைத்தான். சமுசாரக் கடலினைத் தாண்டும் திறமையுடைய
மக்களுக்கும், அத்தகைய வாழ்க்கை முறையையே அமைத்தான். அவற்றைக் கடைபிடித்தலால் அனைத்து
குணங்களும் இறுதியாக முடிவடையச் செய்தான்.
அத்தகைய வாழ்க்கை முறை – கொல்லாமை, பிச்சையெடுத்து அல்லது எளிதாகக்
கிடைப்பவற்றை உண்ணல், தரையிலுறங்கல் ஆகியவை.
அனைத்து குணங்களும் இறுதியாக முடிவடைய - படைப்பிலுள்ள அனைத்துமே முக்குணங்களால் ஆனவை –
சத்துவம், இராஜசம், தாமசம். இவை மூன்றையும் கடந்த, குணங்களற்ற, பிறப்பு
இறப்புகளுக்கு அப்பாற்பட்ட நிலை எய்தல்.
SlOka 99
gangAtIrE himagiriSilAbaddhapadmAsanasya
brahmadhyAnAbhyasanavidhinA yOganidrAM gatasya |
kiM tairbhAvyaM mama sudivasairyatra tE nirviSankAH
kaNDUyantE jaraThahariNAH svAngamangE madIyE || 99
||
gangA-tIrE hima-giri-SilA-baddha-padma-Asanasya
brahma-dhyAna-abhyasana-vidhinA yOga-nidrAM gatasya
|
kiM taiH-bhAvyaM mama sudivasaiH-yatra tE
nirviSankAH
kaNDUyantE jaraTha-hariNAH sva-angam-angE madIyE ||
99 ||
गङ्गातीरे हिमगिरिशिलाबद्धपद्मासनस्य
ब्रह्मध्यानाभ्यसनविधिना योगनिद्रां
गतस्य ।
किं तैर्भाव्यं मम सुदिवसैर्यत्र ते
निर्विशङ्काः
कण्डूयन्ते जरठहरिणाः स्वाङ्गमङ्गे
मदीये ।। 99 ।।
गङ्गा-तीरे
हिम-गिरि-शिला-बद्ध-पद्म-आसनस्य
ब्रह्म-ध्यान-अभ्यसन-विधिना
योग-निद्रां गतस्य ।
किं तैः-भाव्यं मम सुदिवसैः-यत्र ते
निर्विशङ्काः
कण्डूयन्ते जरठ-हरिणाः
स्व-अङ्गम्-अङ्गे मदीये ।। 99 ।।
When will those
blessed days be experienced by me, where old deer fearlessly rub their bodies
on mine (to relieve their itch), as I go into a Yogic trance with the practice
of meditation on the Supreme Being, seated in Padmasana, on a rock of the
Himalayas on the banks of the Ganga?
கங்கை நதிக் கரையில், இமயமலையின் பாறையில், பத்மாசனமிட்டமர்ந்து,
பரம்பொருளின் தியானம் பழகும் விதிமுறையில், யோக நித்திரை அடைந்திருக்க, வயதில்
முதிர்ந்த மான்களும், எத்தகைய அச்சமுமின்றி, தமது உடலை என்மீது தேய்க்கும் அந்த
நன்னாளும் வருமோ?
பத்மாசனம் – தியானத்திற்கு உகந்ததாகக் கருதப்படும் அமரும்
நிலை.
உடலைத் தேய்த்தல் – பிராணிகளுக்கு உடலில் தினவு ஏற்பட்டால்,
மரம் அல்லது பாறை போன்ற கடினமான பரப்பின் மீது தமது உடலைத் தேய்த்து, தினவைத்
தீர்த்துக்கொள்ளும். அங்ஙனம், நானும், பாறை போன்று, எத்தகைய உணர்வு, அசைவுமின்றி,
பரம்பொருளில் திளைத்திருப்பேனோ, என ஆசிரியர் வியக்கின்றார்.
யோக நித்திரை – உடல் உணர்வற்று, பரம்பொருளில்
திளைத்திருக்கும் சமாதி நிலை.
வயதில் முதிர்ந்த மான்கள் – மான் கன்று அச்சமறியாது. அதனால்
அவை தெரியாமல் அத்தகைய தினவு தீர்க்க உடலை எங்கும் தேய்க்கலாம். ஆனால் வயது
முதிர்ந்த மான்களோ, மனிதரிடம் அணுகா. அத்தகைய வயது முதிர்ந்த மான்களுக்கும் மனிதரிடம் அச்சம்
போகவேண்டுமென்றால், எத்தகைய உணர்வற்ற, அசைவற்ற தியான நிலையில் இருக்கவேண்டுமென
ஆசிரியர் உணர்த்துகின்றார்.
SlOka 100
pANiH pAtraM pavitraM bhramaNaparigataM
bhaikshamakshayyamannaM
vistIrNaM vastramASAdaSakamapamalaM
talpamasvalpamurvI |
yEshAM niHsangatAngIkaraNapariNatiH
svAtmasaMtOshiNastE
dhanyAH saMnyastadainyavyatikaranikarAH karma
nirmUlayanti || 100 ||
daSakamapamalaM – daSakamacapalaM
pariNatiH svAtma – pariNatasvAnta
pANiH pAtraM pavitraM bhramaNa-parigataM
bhaiksham-akshayyam-annaM
vistIrNaM vastram-ASA-daSakam-apamalaM
talpam-asvalpam-urvI |
yEshAM niHsangata-angIkaraNa-pariNatiH
svAtma-saMtOshiNaH-tE
dhanyAH saMnyasta-dainya-vyatikara-nikarAH karma
nirmUlayanti || 100 ||
पाणिः पात्रं पवित्रं भ्रमणपरिगतं
भैक्षमक्षय्यमन्नं
विस्तीर्णं वस्त्रमाशादशकमपमलं
तल्पमस्वल्पमुर्वी ।
येषां निःसङ्गताङ्गीकरणपरिणतिः
स्वात्मसंतोषिणस्ते
धन्याः संन्यस्तदैन्यव्यतिकरनिकराः
कर्म निर्मूलयन्ति ।। 100 ।।
दशकमपमलं - दशकमचपलं
परिणतिः स्वात्म - परिणतस्वान्त
पाणिः पात्रं पवित्रं भ्रमण-परिगतं
भैक्षम्-अक्षय्यम्-अन्नं
विस्तीर्णं वस्त्रम्-आशा-दशकम्-अपमलं
तल्पम्-अस्वल्पम्-उर्वी ।
येषां निःसङ्गत-अङ्गीकरण-परिणतिः
स्वात्म-संतोषिणः-ते
धन्याः संन्यस्त-दैन्य-व्यतिकर-निकराः
कर्म निर्मूलयन्ति ।। 100 ।।
The blessed ones,
who have renounced the multitude of actions resulting from inner poverty, who
are content within themselves as a result of accepting solitude, whose hands
serve as a sacred bowl, whose food is the undiminishing alms obained while
wandering, whose clothes are the vast ten directions and whose pure, spacious
bed is the earth, (they) root out Karma (thus ending the cycle of births)
கைகளே தூய பாத்திரமாக, திரிந்து பெற்ற, குறையாத பிச்சையே
உணவாக, பரந்த பத்து திசைகளே, களங்கமற்ற ஆடையாக, விரிந்த புவியே படுக்கையாக – இத்தகைய
பற்றின்மையினைக் ஏற்றுக்கொண்டதன் விளைவாக, தன்னிலேயே ஆனந்தமுறுவர் பேறுடைத்தோர்.
இவர், இழிவுதரும் தொடர்புகளனைத்தினையும் துறந்து, (பிறப்பு இறப்புகளுக்கு மூலமாகிய) கருமங்களை (ஊழ்வினை) வேரோடறுப்பர்.
பத்து திசை – எண்திசைகளுடன், மேலும், கீழும் சேர்த்து
பத்தாகும்.
இழிவுதரும் தொடர்புகள் – இச்சைகளுக்காக, யாரையும் அண்டி
வாழ்தல் இழிவினையே தரும்.
கருமங்கள் – ஊழ்வினை மூன்று வகைப்படும் – மொத்தம் சேர்த்த வினைகள் (sancita), அவற்றில் பயன் தரத் தொடங்கிவிட்ட வினைகள் (prArabdha), இனி பயன் தரப்போகும் வினைகள் (Agami). இப்போது பயன் தரத் தொடங்கிவிட்ட வினைகளால்தான் இந்தப், பிறவியும், உடலும். இவற்றை அனுபவித்தே தீர வேண்டும். மிகுதியுள்ள, இனி வரப்போகும் வினைப் பயன்களை, ஞானத்தினை அடைந்து, அழித்திட முடியும். ஞானம் அடையுமுன், இந்தப் பிறவியில் நாம் செய்யும் வினைகள், மொத்த வினைகளில் சேர்ந்துகொண்டே போகும். ஞானம் அடைந்த பின்னரும், உயிரிருக்கும் வரை, வினைகள் பயன் தரச்செய்யும். ஆனால், அவை அவனை பாதிக்காது.
SlOka 101
mAtarmEdini tAta mAruta sakhE tEjaH subandhO jala-
yushmatsangavaSOpajAtasukRtOdrEkasphurannirmala-
jnAnApAstasamastamOhamahimA lIyE parE brahmaNi ||
101 ||
EshE – Eva ; sukRtOdrEka – sukRtsphAra
parE brahmaNi - parabrahmaNi
mAtaH mEdini tAta mAruta sakhE tEjaH subandhO jala-
bhrAtaH-vyOma nibaddha Esha bhavatAm-antyaH
praNAma-anjaliH |
yushmat-sanga-vaSa-upajAta-sukRta-udrEka-sphurat-nirmala-
jnAna-apAsta-samasta-mOha-mahimA lIyE parE brahmaNi
|| 101 ||
मातर्मेदिनि तात मारुत सखे तेजः
सुबन्धो जल-
भ्रातर्व्योम निबद्ध एष भवतामन्त्यः
प्रणामाञ्जलिः ।
युष्मत्सङ्गवशोपजातसुकृतोद्रेकस्फुरन्निर्मल-
ज्ञानापास्तसमस्तमोहमहिमा लीये परे
ब्रह्मणि ।। 101 ।।
एषे - एव ;
सुकृतोद्रेक - सुकृत्स्फार
परे ब्रह्मणि - परब्रह्मणि
मातः मेदिनि तात मारुत सखे तेजः
सुबन्धो जल-
भ्रातः-व्योम निबद्ध एष
भवताम्-अन्त्यः प्रणाम-अञ्जलिः ।
युष्मत्-सङ्ग-वश-उपजात-सुकृत-उद्रेक-स्फुरत्-निर्मल-
ज्ञान-अपास्त-समस्त-मोह-महिमा लीये
परे ब्रह्मणि ।। 101 ।।
O Mother Earth! O
Wind, my Father! O Fire, my friend! O Water,
my good relative! O
Sky, my Brother! Here is my final
salutation to you, with joined palms. Your association has led to abundant
merits, resulting from which, shining pure knowledge has swept away the entire
might of delusion. I now unite with the Supreme Being.
தாய் புவியே, தந்தை காற்றே, நண்பா நெருப்பே, நல்லுறவு நீரே,
உடன் பிறப்பு ஆகாயமே! இரு கைகளையும்
கூப்பி, உங்களுக்கு இறுதி அஞ்சலி செலுத்துகின்றேன். உமது தொடர்பினால் உண்டான, பெரும்
நல்வினைகளினால் மலர்ந்த, களங்கமற்ற ஞானத்தின் பயனாக, வல்லமைமிகு மருளனைத்தும்
நீங்கப்பெற்று, பரம்பொருளினில் கலந்தேனே.
புவி, காற்று, நெருப்பு, நீர், ஆகாயம் – இவ்வுடல்
ஏற்படுவதற்கு ஐம்பூதங்களே காரணம். தானென்ற ஆங்காரம் நீங்கி, பரம்பொருளில்
கலக்கையில், இவ்வுடலெடுத்த காரியம் நிறைவேறிவிட்டது. அவ்வுடல் மரிக்கும்வரை
உலகிலிருந்தாலும், அதன் ஆங்காரத்தன்மை நீங்கிவிட்டதால், அது வெறும் இயந்திர
இயக்கமே. அதனால் அத்தகைய நிலையை அடைவதற்கு இவ்வுடலின் ஆதாரமாக விளங்கிய ஐம்பூதங்களுக்கு இறுதி வணக்கம்
தெரிவிக்கப்பட்டது.
No comments:
Post a Comment